
ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிகளை ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்! தங்க நகைக்கடன் முறையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தங்கத்தின்...

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டம், புதிய பயனாளர்களை சேர்க்கும் பணியை ஜூன் 4ஆம் தேதி தொடங்குகிறது. இத்திட்டத்தில் பல மாதங்களாக சேர ஆசைப்பட்டிருந்த பெண்களுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பாக உள்ளது....

பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ல் முடிவடைந்த நான்காவது காலாண்டில், PFC நிறுவனம் ரூ. 8,358 கோடி நிகர...

2025 சுக்கிரன் பெயர்ச்சி – செல்வ ராஜயோகம் அளிக்கும் அரிய நேரம்! 2025 ஆம் ஆண்டில் சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் ஜூன் மாதம் பெயர்ச்சி அடைகிறார். இது ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாக...

ஏர்டெலும் கூகுளும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய சர்ப்ரைஸ்! பாரதி ஏர்டெல் தனது போஸ்ட்பெய்டு மற்றும் ஹோம் வைஃபை வாடிக்கையாளர்களுக்காக கூகுளுடன் ஒரு சிறப்பான கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒத்துழைப்பின் கீழ், வாடிக்கையாளர்கள் 100 ஜிபி Google...

6.6 ஆண்டுகள் சேவை, ரூ.40,000 அடிப்படை சம்பளம் – எவ்வளவு பணிக்கொடை கிடைக்கும்? இங்கு முழுமையான விளக்கம்! பணிக்கொடை என்பது ஒரு ஊழியரின் நீண்டகால சேவைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஒரே நிறுவனத்தில் குறைந்தபட்சம் 5...

இன்று (21/05/2025) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 220 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 8,930 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 1,760 ரூபாய் அதிகரித்து...
இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்கக் கடன்களை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம், அடமானம் வைத்திருக்கும் தங்கத்தை முழுவதும் மீட்டப் பிறகு தான், மீண்டும் அந்த நகைகளை அடமானம் வைக்க முடியும். தங்க நகைகளை மீட்காமல் அப்படியே அடமானக் காலத்தை நீட்டிக்க முடியாது என்று உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. மக்களிடையே பெரும் அதிர்வுகளை கிளப்பியிருந்தது இந்த வரைவு வழிகாட்டுதல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், நீங்கள் தங்கக் கடன் பெறும் முறையில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். புதியரிசர்வ்வங்கி வரைவு, அனைத்து கடன் வழங்குநர்களுக்கும் கடன்-மதிப்பு விகிதத்தை 75% ஆகக் குறைக்க முன்மொழிகிறது. இதன் பொருள், நீங்கள் ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை பிணையாக வைத்தால், கடன் வழங்குபவர் அதிகபட்சமாக ரூ.75 கடன் தொகையை மட்டுமே வழங்க முடியும். விவசாயம் சாராத கடன்களுக்கு ஏற்கனவே 75% வரம்பு இருந்தது. புதிய வரைவு நுகர்வுக் கடன்களுக்கும் அதே வரம்பை நீட்டிக்கிறது. கடன்வாங்குபவர்கள் உரிமைச் சான்றினை வழங்க வேண்டும்: ரிசர்வ் வங்கியின் வரைவு, கடன் வாங்குபவர்கள் பிணையாகப் பயன்படுத்தப்படும் தங்கத்திற்கான சரியான உரிமைச் சான்றினை வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பிணையத்தின் உரிமை சந்தேகத்திற்குரியதாக இருந்தால் கடன் வழங்குநர்கள் கடன்களை வழங்கக்கூடாது என்றும், அவர்கள் பிணையத்தின் உரிமைச் சரிபார்ப்புப் பதிவை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அந்த வரைவு கூறுகிறது. தங்கத்தை வாங்கியதற்கான அசல் ரசீதுகள் இல்லையென்றால், கடனாளியிடமிருந்து ஒரு தகுந்த ஆவணம் அல்லது அறிவிப்பு பெறப்பட வேண்டும்,...

1929 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சி மறுபடியும் நடக்கலாம் என்று புகழ்பெற்ற எழுத்தாளர், பணக்கார தந்தை, ஏழை தந்தை புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசாகி எச்சரிக்கிறார். அமெரிக்கா மற்றும் உலக பொருளாதாரத்தில் சிக்கல்கள்...
CMC வேலூர் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CMC மொத்த காலியிடங்கள்: 05 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

கேபிஆர் மில் விளம்பரதாரர்கள் 3.2% பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்பனை செய்வர்: பங்குச் சந்தையில் இன்று கவனம்! தொழில் முன்னணி ஜவுளித் துறையில் இருப்பவையாகும் கேபிஆர் மில் நிறுவன விளம்பரதாரர்கள், மே 20 அன்று...

சூரியன் மீது விழும் சனியின் கொடிய மூன்றாம் பார்வை: மே 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்கணும்! வேத ஜோதிடத்தில் சனியின் மூன்றாம் பார்வை மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்...
மே 20, 2025: 30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி-சூரியன் சக்திவாய்ந்த சேர்க்கை – இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்! 2025 மே 20 அன்று சூரியன் மற்றும் சனி பகவான் இடையே ஒரு...
தமிழ் தின பஞ்சாங்கம் – 21.05.2025 (புதன் கிழமை) திகதி: விகாரி வருடம், வைகாசி மாதம் – 7ஆம் தேதி நட்சத்திரம்: ரோகிணி (அந்த நாள் முழுவதும்) திதி: சப்தமி (மதியம் வரை), பிறகு அஷ்டமி...

2025 செவ்வாய் பெயர்ச்சி:வெத ஜோதிடக் கணிப்புகள் படி, செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி பயணிக்கிறார். தைரியம், வீரியம், சகோதரர்கள், தொழில் முன்னேற்றம் மற்றும் மன உறுதி ஆகியவற்றுக்குச் செவ்வாயின் தாக்கம் முக்கியமானது....