Connect with us

வணிகம்

தங்க நகைக்கடன் புதிய கட்டுப்பாடுகள்: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு குறித்து ராமதாஸ் கடும் எதிர்ப்பு

Published

on

ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிகளை ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார்!

தங்க நகைக்கடன் முறையில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை அடகுவைத்து உடனடி நிதி தேவைகளை நிறைவேற்றும் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பெரும் சிரமங்களை ஏற்படுத்தும் என அவர் கூறினார்.

ரிசர்வ் வங்கியின் வரைவு விதிகளின்படி:

  • தங்க மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும் (முன்னர் 90% வரை வழங்கப்பட்டது).

  • ஒரு நபருக்கு 1 கிலோ தங்க நகை மற்றும் 50 கிராம் தங்க நாணயம் வரை மட்டுமே அடகு வைக்க அனுமதி.

  • அடகு வைக்கும் நகைகள் உரிமையுடையவையாக இருக்க வேண்டும் என்பதற்கான ஆதாரச் சான்றுகள் கட்டாயம்.

  • தர சான்றிதழுடன் மட்டுமே நகைக்கடன் வழங்க அனுமதி.

  • வங்கிகள் விற்கும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்.

இந்த கட்டுப்பாடுகள் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நகைக்கடன் பெற முடியாமல் போகும் என்று ராமதாஸ் எச்சரிக்கிறார். குறிப்பாக, தலைமுறைகள் கடந்த நகைகள் வழக்கமாக ரசீதிகளின்றி இருக்கும் நிலையில், உரிமையை நிரூபிக்க சான்று கேட்பது நியாயமற்றது என்றும், இத்தகைய நடைமுறை மக்கள் மீதான நம்பிக்கையை குறைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், “இந்த புதிய வரைவு விதிகள் நடைமுறையில் இருந்தால், மக்கள் வங்கிகளை விட்டு தனியார் அடகுக் கடைகள் மற்றும் கந்து வட்டிக்காரர்களை நாட வேண்டிய நிலை ஏற்படும்,” என்றும் குறிப்பிட்டார். எனவே, ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிகளில் உள்ள பிரிவுகள் 2, 4 மற்றும் 6 ஆகியவை திரும்பப் பெறப்பட வேண்டும் அல்லது தற்போதைய நடைமுறை தொடரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா11 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.07.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

கூடங்குளம் அணுமின் நிலைய ஆவணங்கள் டார்க் வெப்பில் லீக்! சென்சிடிவ் டேட்டா திருட்டு! பகீர் தகவல்

சினிமா19 மணி நேரங்கள் ago

ராசி அழகப்பனின் ‘ஆண்ட’ – ஜென்சி (Gen Z) தலைமுறைக்கான படமா?

வணிகம்1 நாள் ago

8-வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பில் என்ன மாற்றம்?

ஆன்மீகம்1 நாள் ago

குரு – சூரியன் சேர்க்கை ஜூலை 16: குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.. இந்த 6 ராசிகளுக்கு செல்வம், பதவி, அதிர்ஷ்டம்!

வணிகம்1 நாள் ago

அடல் ஓய்வூதியத் திட்டம் (APY): மாதம் ரூ.210 முதலீடு செய்தால் 60 வயதுக்குப் பிறகு ரூ.5,000 ஓய்வூதியம்.. முழு விவரம்!

ஆன்மீகம்1 நாள் ago

சூரிய பெயர்ச்சி ஜூலை 16: கடக ராசிக்கு செல்லும் சூரியன்.. 12 ராசிகளுக்கான முழு பலன்கள், யாருக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 நாள் ago

EPFO புதிய அப்டேட்: 2 வாரங்களுக்குப் பிறகு PF போர்டல் மீண்டும் செயல்பாடு.. பேலன்ஸ், பாஸ்புக் பார்க்கலாம், UAN விதியிலும் மாற்றம்!

ஆன்மீகம்1 நாள் ago

சனி வக்ர பெயர்ச்சி ஜூலை 27: மீன ராசியில் பின்னோக்கி நகரும் சனி.. இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக் குழு: கிராஜுவிட்டி, போனஸ், அலவன்ஸ் விதிகளில் பெரிய மாற்றமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு வெளியான புதிய அப்டேட்!

வணிகம்6 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்6 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

நெஞ்செரிச்சலா? மாரடைப்பா? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா6 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

சினிமா6 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

Translate »
Gazi mahallesi korsan taksi | 7/24 uygun fiyatlı. Fsmp & medical food. 画ニュース.