
தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய பெற்றவர் பிரியாணி. அவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்தார். அதனை அடுத்து தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வருகின்றார். இவர் திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். 2007-ம்...
நுபியா நிறுவனம், அதன் சமீபத்திய கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. நுபியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள தனது புதிய கேமிங் ஸ்மார்ட்போனிற்கு “நுபியா ரெட் மேஜிக் மார்ஸ்” என்று பெயரிட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்...

ஒன்பிளஸ் ரசிகர்களிடையே கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, தற்பொழுது ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்பெஷல் எடிஷன் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போன் மாடலை வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் வரும் டிசம்பர் மாதம் 11...

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மர்ம ஆசாமிகளால் நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளார். இது அந்த பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் லால் பகதூர் சாலையில் உள்ள ஏஜேசி மேல்நிலை பள்ளியில் காயத்ரி என்ற ஆசிரியை பணிபுரிந்து...

பெங்களுரூ ஜவஹர்லால் நேரு உயர்நிலை அறிவியல் ஆய்வு மையத்தின் நிலநடுக்கவியல் நிபுணர் சிபி.ராஜேந்திரன் நடத்திய ஆய்வில், எந்த நேரத்திலும் இமையமலையில் கடும் நிலநடுக்கம் ஒன்று வரலாம் என எச்சரித்துள்ளார். இது 8.5 ரிக்டர் அளவில் ஏற்படும்...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் நடிப்பில் வெளியான 2.0 படத்துடன் திரையரங்கில் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் வெளியானது. ஆனால், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் டீஸர் இன்னும் வெளியாகவில்லை. யூடியூபில் அதிகளவில்...

’சட்டபூர்வமாக ஒரு கொலை வேண்டாம்!பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்க’ என திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். #28YearsEnoughGovernor மூலம் நடிகர் விஜய்சேதுபதி கவர்னருக்கு வேண்டுகோள்...

அவெஞ்சர்ஸ் படத்தில் கேப்டன் அமெரிக்காவின் நண்பராக வரும் விண்டர் சோல்ஜர் கதாபாத்திரத்தில் நடித்த சபாஸ்டியன் ஸ்டான், க்ரீஸ் நகரத்தில் நிர்வாணமாக பைக் ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன. முதலில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்...

7 தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ட்விட்டரில் விஜய்சேதுபதி கோரிக்கை வைத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும்...

தூத்துக்குடியில் 17 வயதான சிறுமியை 21 வயதான சிவலிங்கம் என்ற கொத்தனார் மிரட்டி கற்பழித்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்பமடைந்ததையடுத்து அந்த கொத்தனார் கைது செய்யப்பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 17 வயது சிறுமி தனது...

பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி கொஞ்ச நாட்களுக்கு பேசும் பொருளாக இருந்தது. இதனையடுத்து ராதாரவி...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகத்தில் நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. கடந்த 28 வருடங்களாக சிறையில்...

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியான பொன்.மாணிக்கவேல் இன்றுடன் தனது பணியை முடித்து ஓய்வு பெற இருந்த நிலையில் அவருக்கு தற்போது பணி நீட்டிப்பு வழங்கி கூடுதலாக ஒரு ஆண்டு பணி செய்ய அனுமதி அளித்து உத்தரவு...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அந்த மர்மத்தை களைய ஓய்வு பெற்ற நீதிபதி...

கனா படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்திற்கான பூஜை சென்னையில் இன்று போடப்பட்டது. பரிவட்டம் கட்டி புதுப் படத்துக்கு பூஜை போடும் ஸ்டைலை பின்பற்றி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சிவகார்த்திகேயன்...