
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல், விராட் கோலியை இகழ்வது போல புகழ்ந்து பாராட்டியுள்ளார். அதற்கு கிங் கோலி அசத்தலான ரிப்ளை கொடுத்துள்ளார். முன்னதாக சேப்பல்,...

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்...

அரசு விழாவிற்கு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது சென்னை தண்டையார்பேட்டை மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்காக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்று கொண்டிருந்தார். அப்போது...

கேரள உள்ளாட்சித் தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டமாகக் கடந்த வாரம் நடத்தப்பட்டது. இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே இடதுசாரிகள்...

சூர்யாவின் ‘அருவா’ படத்துக்கும் அருண் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை என இயக்குநர் ஹரி தரப்பிலிருந்து விளக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘அருவா’ படத்துக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காகப் பட வேளைகள்...

சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8...

வோடாபோன் ஐடியா (விஐ) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வை-ஃபை காலிங் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாம். இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் வோடாபோன் நிறுவனத்துக்குப் போட்டியாளராக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்றும்...

தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது. நாளை, 4 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. இந்தப்...

இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார். அதன்...

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், சென்ற ஆண்டு அனைத்துத் தர சர்வதேச கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக இனி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்...

தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக்(SIPCOT) சென்னை – (State...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...

ஜீ தமிழ் சேனலின் மிகவும் பிரபலமான சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியலின் கதாநாயகனான ‘ஆதி’ கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். இவர் சில காரணங்களுக்காக செம்பருத்தியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு பதில் அதில் நடிக்கப்...
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) சென்னை – (State...

தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம்...