
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’மாநாடு’. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

15-Feb-21 திங்கட்கிழமை மேஷம்: இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும். யாரிடமும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு...

15 Feb 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 03 திங்கட்கிழமை சதுர்த்தி மறு. காலை மணி 4.32 வரை பின்னர் பஞ்சமி உத்திரட்டாதி இரவு மணி 7.30 வரை பின்னர் ரேவதி ஸாத்யம்...

சென்னை: இந்திய அணியின் தற்போதைய விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் தன்னுடைய திறமையின் மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வருவதாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கியுள்ளனர். அதிரடி ஆட்டங்கள் மூலமும் துடிப்பான கீப்பிங் காரணமாக...

வாஷிங்டன் : தன்னார்வ மற்றும் சேவைக்கான கூட்டாட்சி நிறுவனமான அமெரிகார்ப்ஸில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இரண்டு வல்லுநர்கள் பைடன் நிர்வாகத்தால் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுசேவையில் ஈடுபடும் அமெரிகார்ப்ஸின் மாநில மற்றும் தேசிய இயக்குநராக இந்திய...

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட், தன் அசாத்திய கீப்பிங் திறமையால் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன....

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. INNINGS BREAK! #TeamIndia take a 195-run lead after bowling out England...

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பித்தது. இந்தியா, வலுவான முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எடுத்த நிலைநில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் திணறி...

இன்று சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, ஔவையார் மற்றும் பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி ஆவேசமாக பேசினார். பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தனியாக சந்தித்து கூட்டணி குறித்தும் எதிர் வரும் சட்டமன்றத்...

ஒருவர் சாப்பிடும் உணவில் மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு மீன். இதில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இவை இரண்டும் பெரும்பாலான இந்தியர்களுக்கு மிக குறைவாக இருக்கிறது. இதுதவிர...

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்த பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட போவதாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஐநா ஊழியராக பணியாற்றி வரும் அரோரா அகன்ஷா கூறியிருக்கிறார். தற்போதைய தலைவரான அன்டோனியோ குடரெஸ்க்கு எதிராக போட்டியிட போவதாக...

இன்று சர்வதேச அளவில் காதலர் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உலகத்தார் காதல் செய்ய வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் ஜெமினி கணேசனுக்கு அடுத்து காதல் மன்னர்...

நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி உள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இரண்டாவது திரைப்படம் கர்ணன். இயக்குநர் மாரி செல்வராஜின் முதல்...

இந்தியாவில் உலகின் 1 சதவீத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது. உலகின் 1 சதவீத வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தாலும், உலகளவில் 11 சதவீத விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது...

இந்தியாவுக்குள் எப்படியாவது மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது சீன ஆப் ஆன டிக்டாக். சீன செயலிகளை தடை செய்ய சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனால், இந்தியாவின் டாப்...