
தல அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக வந்துள்ளது. பில்லா, வரும் மார்ச் 13 ஆம் தேதி, பல திரையரங்குகளில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2007...

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பில் புதுவை அரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், நாராயணசாமியின் ஆட்சி கவிழும். புதுச்சேரியில் இன்னும் ஒரு சில...

தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஷ்வர்யா லெக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ் என நடச்சத்திரப் பட்டாளத்தின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு சந்தோரஷ் நாராயணன் இசையமைத்து இருக்கிறார். இந்தப் படத்தின்...

கடந்த சனிக்கிழமை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்த நிலையில் இருவரும் இணைந்து அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இந்த நிலையில் கமல் உடனான...

உலகம் முழுவதும் கிரிக்கெட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது என்பதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட்டிற்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. ஒவ்வொரு போட்டியும் தொடக்கம் முதல் முடியும் வரை கண்கொட்டாமல் பார்க்கும் ரசிகர்கள் இருக்கும் வரை...
பெட்ரோல் விலை சில மாநிலங்களில் 100 ரூபாயைக் கடந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை 1 ரூபாய் வரை குறைத்து அறிவித்துள்ளது....

நான் சொன்னதை எல்லாம் முதல்வர் செய்கிறார் என்று பெருமை கூறிக்கொள்ளும் திமுக தலைவர் முக ஸ்டாலின் டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று கூறட்டும் பார்க்கலாம் என திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு மக்கள் நீதி மய்யம்...

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNPSC மொத்த காலியிடங்கள்: 429 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மட்டும் பல கட்சிகள் தொடங்கப்படும் நிலையில் தற்போது விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியலில் குதிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் என்ற இடத்தில்...

புதுவையில் இன்று மாலை 5 மணிக்குள் முதல்வர் நாராயணசாமி தனது அரசின் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என சமீபத்தில் துணைநிலை ஆளுநர் ஆக பதவியேற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உத்தரவிட்டதை அடுத்து இன்று புதுவை சட்டசபையில்...

22-Feb-21 திங்கட்கிழமை மேஷம் இன்று வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். உறவினர்கள் மூலம் உங்களின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரிக்கும்....

22 Feb 2021 சார்வரி வருஷம் உத்தராயணம் சிசிரருது மாசி 10 திங்கட்கிழமை தசமி மாலை மணி 3.32 வரை பின்னர் ஏகாதசி மிருகசீரிஷம் காலை மணி 9.30 வரை பின்னர் திருவாதிரை ப்ரீதி நாமயோகம்...

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பின்ச்சை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. இது கிரிக்கெட் உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கருத்து...

மேஷம் – ஆதரவு ரிஷபம் – சுபம் மிதுனம் – வெற்றி கடகம் – பரிசு சிம்மம் – நன்மை கன்னி – செலவு துலாம் – நட்பு விருச்சி – கவலை தனுசு –...

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தலைமை பண்பையும், கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தை உலக சந்தைக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் முயற்சிகளையும் ஐ.நாவின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் பாராட்டியுள்ளார். உலகளாவிய கொரோனா வைரஸ்க்கு எதிரான...