
கடந்த ஆறு மாதங்களாக திமுக ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த காலகட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சிலரது வீடுகளில் அதிரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். குறிப்பாக...

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில்...

பேருந்து நடத்துநர்கள் பெண்களை தரக்குறைவாக நடத்தினால் அவர்களை அடித்து உதையுங்கள் என்றும் அவர்களை என்னிடம் யார் என்று கூறினால் அவர்களை வேலையை விட்டு தூக்குவேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக...

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பதையும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை டீசல் விலை மட்டுமே உயர்ந்தது என்பதை பார்த்து வந்தோம் இந்த நிலையில் பெட்ரோல் மற்றும்...

பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை ஜனனி. மேலும், தெகிடி,அதே கண்கள், பலூன், பாகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு...

தமிழில் ஜென்டில்மேன் முதல் 2.0 வரை பல பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு, அவரின் இயக்கத்தில் உருவான இந்தியன் 2...

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான ’திரெளபதி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம்...

புரூனே நாட்டு மன்னனின் கிரீடம் விற்ற வகையில் 70 ஆயிரம் கோடி தனக்கு வரவேண்டிய உள்ளதாகவும் அதற்கு வரி செலுத்துவதற்காக பணம் தேவைப்படுவதாகவும் அந்த பணத்தை கொடுத்து உதவுபவர்களுக்கு ரூ.100 கோடி வரை தர தயாராக...

திருப்பதி கோவிலுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து சென்று விஐபி தரிசனம் செய்ய வைப்போம் என்று தனியார் நிறுவனம் ஒன்று கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி கோயிலுக்கு அழைத்துச் சென்று பக்தர்களை...

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த ஆணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு...

தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை கஸ்தூரி. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்ற அழகி இவர் ஆத்தா உன் கோவிலே திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். மேலும், சின்னவர், காதல் கவிதை, இந்தியன்,செந்தமிழ் பாட்டு,...
சென்னையில் 19 கிலோ மீட்டர் அளவில் இரண்டடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை இதுதான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை...

பத்திரிக்கையாளர்கள் குறித்து தான் எந்தவித அவமரியாதையான வார்த்தையும் உபயோகபடுத்தவில்லை என்றும் விக்கிப்பீடியாவில் உள்ள, ஏற்கனவே விகே சிங் உள்ளிட்டோர் பயன்படுத்திய வார்த்தையை தான் பயன்படுத்தியதாகவும் எச். ராஜா தெரிவிதுள்ளார். நேற்று ஜி மோகன் இயக்கிய ’ருத்ர...

லத்திகா திரைப்படம் மூலம் நடிகரானாவர் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி காரணமாக இவர் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின், சந்தானத்துடன் இணைந்து இவர் நடித்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதேநேரம்,...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் உள்ள ஒரு...