Connect with us

தமிழ்நாடு

ஓய்வு பெறும் வயது 60: தமிழக அரசின் உத்தரவு குறித்து ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Published

on

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு சமீபத்தில் பிறப்பித்த ஆணை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59இல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்/ இந்த உத்தரவுப்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான அமைப்புகள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வாரியங்கள், ஆணையங்கள், சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல் இந்த உத்தரவு ஆசிரியர் ஆசிரியர் பணியில் இல்லாத ஊழியர்கள், அரசு கல்வி நிறுவனங்கள், அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அரசியலமைப்பு மற்றும் சட்டரீதியான துறைகள், பொதுத்துறையின் கீழ் வரும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், சொசைட்டிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த உத்தரவு கடந்த மே மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்றும் அரசாணை வெளியானது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்றும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அரசாணையை எதிர்த்து மனுதாரருக்கு பத்தாயிரம் ரூபாயை அபராதம் விதித்ததுடன் இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநல வழக்கு தொடரவும் தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்5 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்5 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்5 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்7 நாட்கள் ago

SCSS திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.2.46 லட்சம் வருமானம்: முழு விவரம் இங்கே!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்7 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (24/05/2026)!

இந்தியா7 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்7 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்6 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

இந்தியா6 நாட்கள் ago

இலவச ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்படும்! தமிழ்நாடு அரசு கொடுத்த வார்னிங்

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: 3 மடங்கு வரை சம்பள உயர்வு கிடைக்குமா? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 நாட்கள் ago

24.05.2026 முதல் 30.05.2026 வரை வார ராசிபலன்: இந்த வாரம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்?

Translate »
429 too many requests. power only michigan. Learn more about troubleshooting wordpress.