
நமக்கான காலம் நிச்சயம் வரும் என்றும் அதுவரை கழகத் தொண்டர்கள் துவண்டுவிடாமல் வெற்றியை நோக்கி பாடுபட வேண்டும் என்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் தோல்விக்குப் பின்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த...

நான் இந்த பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு காரணமே யாஷிகாதான் என யாஷிகாவின் முன்னாள் பாய்பிரண்ட் நிரூப் இன்று பிக்பாஸ் வீட்டில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர்...

போதைப்பொருள் வாங்குவதற்கு ஷாருக்கான் மகன் ஆர்யன்கானிடம் பணமில்லை என அவரது வழக்கறிஞர் ஜாமின் மனு விசாரணையின்போது தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன்...

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தோன்ற வாய்ப்பு இருப்பதால் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் செல்ல முடிவு செய்துள்ள சசிகலா அதற்காக காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் சசிகலா...

கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே நிலையில் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல் விலை 102 ரூபாயை தாண்டி உள்ளது என்பதும்...

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. முதல் படத்திலேயே துணை நடிகை என்பதால் தொடர்ந்து தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில திரைப்படங்களில்...

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிய ‘மணி ஹெய்ஸ்ட்’ தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த தொடர் ஏற்கனவே ஐந்து பாகங்கள் வெளியாகியது என்பதும் சமீபத்தில் வெளியான ஐந்தாம் பாகம் முதல் செஷன்...

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் இசைவாணி திருமணமாகி கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் என்பதும் அவர்களின் நமிதா எதிர்பாராத காரணத்தினால்...

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நேற்று 1300 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் அதேபோல் 1300க்கும் குறைவான பாதிப்பு...

உலக கோப்பை டி20 தொடரில் விளையாடும் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக வேறொரு வீரர் இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...

தெலுங்கில் சில சீரியல்களில் நடித்தவர் பவானி ரெட்டி. தமிழிலும் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் பிரபலமானார். இவர்...

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவான திரைப்படம் நாயகன். தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் இதுவாகும். இப்படத்திற்கு பின்னரே மணிரத்னம் இந்திய அளவில் பிரபலமானார். இப்படத்தில் கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது....

நாளை முதல் ஆயுதபூஜை விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில் பெரும்பாலான அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை அளித்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த...