
21-02-2022 திங்கட்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம்...

இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் அவர்களுக்கு 95 வயது ஆகும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இங்கிலாந்து ராணி எலிசபெத் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ்...

தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை...

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 24ஆம் தேதி வரையிலான இலவச தரிசன டிக்கெட்டுக்களின் விற்பனை முடிந்து விட்டதாகவும் எனவே பக்தர்கள் திருமலைக்கு வந்தால் மூன்று நாட்கள் காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது....

விற்பனைக்கு வந்த ஒரே நிமிடத்தில் 70 ஆயிரம் போன்கள் விற்பனை செய்யப்பட்டு ரெட்மி நிறுவனம் சாதனை செய்துள்ளது. சியோமி ரெட்மி நிறுவனம் அவ்வப்போது புது புது மாடல் செல்போன்களை அறிமுகம் செய்து வருகிறது என்பதை பார்த்து...

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து ஏற்கனவே கமல்ஹாசன் விலக இருப்பதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுகிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றும் ஆயிரத்திற்கும் குறைவான ஏற்பட்டுள்ளது.. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக இன்று காலை முதல் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியான நிலையில் இந்த செய்தி குறித்து விளக்கமளித்து போனிகபூர் தனது டுவிட்டரில்...

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. நடிகர் அஜித் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று கூறியதை அடுத்து தற்போது தோனி...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 5 வார்டுகளில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புகார்...

120 ரூபாய் சேவை கட்டணமாக பெற்று வந்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது 2,000 ரூபாயாக கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . திருமலை திருப்பதி தேவஸ்ஹானம் பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள்...

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணியக்கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சமீபத்தில் பல களோபரங்கள் வெடித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பாஜக முகவர் அதை கையில் எடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக மேயர், நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் போது கூட்டணி கட்சிகளான...

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமராக வேண்டும் என்றும் அதற்கான தகுதி அவருக்கு இருக்கிறது என்றும் திமுக எம்பி கூறியதற்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர். கடந்த மே...

20-02-2022 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு...