Connect with us

தமிழ்நாடு

சொந்த அப்பாவால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட குஷ்பூ: பகீர் சம்பவம்!

Published

on

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகையும், பாஜக பிரபலமுமான குஷ்பூ தனது சிறு வயதில் தனது சொந்த அப்பாவால் தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

#image_title

பெண்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய குஷ்பூ, ஒரு குழந்தையை துஷ்பிரயோகம் செய்தால் அது அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் வடுவாக ஆறாமல் இருக்கும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி என்றார்.

தொடர்ந்து பேசிய குஷ்பூ தனது தனிப்பட்ட சிறு வயது வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது, எனது அம்மாவுக்கு மிக மோசமான திருமண வாழ்க்கை அமைந்தது. எனது அப்பா, அம்மாவையும், என்னையும் அடித்து துன்புறுத்தினார். தனது மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை தனது பிறப்புரிமை போல் நினைத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது அவர் என்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ய தொடங்கினார். ஆனால் அதனை நான் துணிச்சலுடன் வெளியே சொல்ல 15 வயது ஆனது. நான் வெளியே சொன்னால் எனது குடும்பம் பாதிக்கப்படும் என அஞ்சினேன். கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்த என் அம்மாவே அதனை நம்புவாரா என பயந்தேன். ஆனால் நான் எனது 15-வது வயதில் துனிச்சலாக முடிவெடுத்து எனது அப்பாவுக்கு எதிராக பேசினேன்.

அவர் எங்களை தனியாக விட்டுவிட்டு போய்விட்டார். அடுத்த வேளை உணவுக்கு கூட வழி இல்லாமல் தவித்தோம். எனது குழந்தை பருவம் பல பிரச்சனைகளை கொண்டது என தனது சிறுவயது கஷ்டங்களை பகிர்ந்துகொண்டார் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்: 06 மே 2026 (புதன்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

தனுசு ராசி வார பலன் (மே 5–10, 2026): முன்னேற்றம், சுப நிகழ்வுகள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் & பரிகாரங்கள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி பலன்: அடுத்த சில நாட்களில் பண மழையில் நனைய போகும் 3 ராசிகள் – முழு விவரம்!

இந்தியா24 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

தினபலன்1 நாள் ago

இன்றைய தின ராசிபலன் (05 மே 2026)

தமிழ்நாடு1 நாள் ago

தமிழ்நாடு தேர்தல் 2026: கட்சி வாரியான இறுதி முடிவுகள் – TVK மிகப்பெரிய வெற்றி, ஆட்சிக்கு பாதை தெளிவு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பாபா வாங்கா கணிப்பு: மே 2026ல் 5 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

தமிழ்நாடு2 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: ஓட்டு சதவிகிதத்தில் வரலாற்று சாதனை படைத்த த.வெ.க!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அக்னி நட்சத்திரம் 2026: இந்த காலத்தில் என்ன செய்யலாம்? என்ன தவிர்க்க வேண்டும்? முழு வழிகாட்டி

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்5 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

செய்திகள்6 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

சினிமா6 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

தமிழக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடக்கம்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

Translate »
About us – aaa mush love. Studio heldens | online marketing pakketten. puszcza niepołomice chrobry głogów [3 czerwca 2023] polska i liga 2022 2023.