Connect with us

தமிழ்நாடு

அப்பல்லோவில் க.அன்பழகன்: உடல்நலக் குறைவால் அனுமதி!

Published

on

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நீண்டநாள் நண்பர். இவர் வயது முதிர்வின் காரணமாக வீட்டில் இருந்து ஓய்வெடுத்துவருகிறார். தனது தள்ளாதவயதிலும் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்புவிழாவிற்கு வந்தார்.

இந்நிலையில் அவர் சளி தொல்லை காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று க.அன்பழகனை நலம் விசாரித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், நெஞ்சில் சிறிது தொற்று இருப்பதால் அதனை மருத்துவர்கள் கண்காணித்துவருகின்றனர். அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரிரு நாட்களில் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Men är det bara en trend, eller är det en del av en djupare revolution. Mặc dù mảnh đất này không nấm ở trung tâm hoa hạ, nhưng lại nấm ở vị trí trọng yếu của thành phố bắc lang, một khi bọn họ lấy được, cũng giống như việc trái tim của thành phố bắc lang bị chọc một gậy.