வேலைவாய்ப்பு
கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கணினி தொழில்நுட்ப நிறுவனம் (Centre for Development of Advanced Computing)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: Thiruvananthapuram, Kerala
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Project Manager, Project Assistant & Project Technician
கல்வித்தகுதி: B.E/ B.Tech (CS/ IT/ ECE/ EEE) , MCA with MBA, IT , ME/ M.Tech VLSI, Diploma
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.14,100 முதல் ரூ.2,20,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.295
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cdac.in/index.aspx?id=ca_Advt_Consolidated12_2020 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.01.2021




















