Connect with us

வணிகம்

விமானம் ரத்தாகிவிட்டதா? கவலை வேண்டாம்.. பிளான்-பி அறிவித்த இண்டிகோ!

Published

on

கொரோனா ஊரடங்கு, காலநிலை சரியில்லை போன்ற காரணங்களுக்காக விமான ரத்தாகிவிட்டதா? கவலைபடாதீங்க. உங்களுக்காக இண்டிகோ நிறுவனம் பிளான் – பி திட்டத்தை அறிவித்துள்ளது.

விமான பயணத்தின் போது கொரோனா, கால நிலை மாற்றம் அல்லது தாமதம் போன்ற தடங்கல் ஏற்பட்டால், விமானம் ரத்தானால் கூடுதல் கட்டணம் ஏதுமில்லாமல் பிளான் – பி திட்டத்தை பயன்படுத்தி வேறு நாள் அல்லது வேறு விமானம் மூலம் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யக்கொள்ளலாம் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

IndiGo Reports First Ever Quarterly Loss Since Listing

தமிழ்நாட்டில் ஜனவரி 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு அறிவித்ததை அடுத்து, உள்ளூர் போக்குவரத்து சேவை பாதிக்கும் என்பதால் இண்டிகோ நிறுவனம் பிளான் – பி திட்டத்தை அறிவித்துள்ளது.

பிளான் – பி திட்டம் இண்டிகோ நிறுவனம் கூறியுள்ள ஊரடங்கு, விமானம் ரத்து, கால நிலை மாற்றத்தால் விமானம் தாமதம் போன்ற காரணங்களின் போது மட்டும் தான் செயல்பாடும் என அறிவித்துள்ளது.

மேலும் விமான பயணிகள் ஒரு முறை பிளான் – பி திட்டத்தைத் தேர்வு செய்துவிட்டால், மீண்டும் அதை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

இது போன்ற சூழலில் பிளான் – பி தேர்வு செய்ய விரும்புபவர்கள் www.goindigo.in என்ற இணையதளம் சென்று பயணத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்26 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்படுமா? தேர்தல் முடிவுக்குப் பிறகு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்39 minutes ago

சுக்கிரன் பெயர்ச்சி 2026: மிதுனத்தில் பிரவேசிக்கும் சுக்கிரன் – இந்த 4 ராசிகளுக்கு செல்வம், காதல் மற்றும் அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்41 minutes ago

செவ்வாய் உதயம் 2026: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

வணிகம்44 minutes ago

தங்கம் விலை மீண்டும் குறையுமா? நகைப்பிரியர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மேஷத்தில் உருவான புதாதித்ய யோகம்: 6 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் அதிரடி அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 04.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் மற்றும் திதி விவரங்கள்!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

04.05.2026 தின ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? வேலை, பணம், குடும்ப பலன்கள் முழுமையாக!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

செய்திகள்4 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்4 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆரோக்கியம்4 நாட்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

வணிகம்4 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

சினிமா4 நாட்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

செய்திகள்1 நாள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2026: புதிய விண்ணப்பத்திற்கு தேவையான ஆவணங்கள் என்ன?

Translate »
aaa mush love faq. Do rady nadzorczej kandydował były prezes … i przegrał sromotnie ( ! ). Speed boat transport.