Connect with us

இந்தியா

அடுத்தடுத்த சலுகை அறிவிப்புகள்: ரூ.1199க்கு விமான பயணம்.. முழு விபரங்கள்..!

Published

on

கோடை காலம் தொடங்க உள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து விமான நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளின் வசதியை முன்னிட்டு விமான கட்டணங்களை குறைத்து வருகின்றன. போட்டி போட்டுக்கொண்டு ஒரு சில விமான நிறுவனங்கள் விமான கட்டணங்களை குறைத்து பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இண்டிகோ நிறுவனம் விமான பயணிகளுக்கு சில சலுகைகளை அறிவித்த நிலையில் தற்போது கோ பர்ஸ்ட் விமான நிறுவனமும் சிறப்பு கட்டன அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி உள்நாட்டு விமான பயணம் ரூபாய் 1199 முதல் ஆரம்பமாகியுள்ளதாகவும் சர்வதேச விமான பயணம் ரூபாய் 6,539 லிருந்து ஆரம்பமாகும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறைந்த கட்டண விமான சேவையான Go First பிப்ரவரி 23 அன்று கட்டண சலுகை விற்பனையை அறிவித்தது. ஏனெனில் இந்திய கோடைகால பயணம் தொடங்க உள்ளதை அடுத்து விமான நிறுவனங்கள் இடையே சலுகைகளை அறிவிப்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு கட்டணங்கள் ரூ.1,199 முதல் தொடங்கும் என கோ ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது. சர்வதேச விமானங்களுக்கு, கட்டணம் 6,139 ரூபாயில் இருந்து தொடங்குகிறது என அறிவித்துள்ளது. இந்த சலுகை பிப்ரவரி 24 வரை நீடிக்கும், அதே நேரத்தில் பயணக் காலம் மார்ச் 12 முதல் செப்டம்பர் 30 வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை ரூ.2,093க்கு ஆரம்ப விலையில் வழங்கிய ஒரு நாள் கழித்து கோஃபர்ஸ்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இண்டிகோவின் சலுகை பிப்ரவரி 25 வரை தொடரும் என்றும், முன்பதிவு செய்யக்கூடிய பயணக் காலம் மார்ச் 13 முதல் அக்டோபர் 13, 2023 வரை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

flight

இந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 125.42 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இது இரு மடங்கு என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்ட டேட்டாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விமான போக்குவரத்து இன்னும் கோவிட்-க்கு முந்தைய நிலைகளை விட குறைவாகவே உள்ளது. ஜனவரி 2020 இல், உள்நாட்டு விமான நிறுவனங்கள் 127.83 லட்சம் பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

மேஷத்தில் புதன் பெயர்ச்சி.. உருவாகும் புதாதித்ய ராஜயோகம் இந்த 3 ராசிகளுக்கு சவாலா?

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஏப்ரல் 30ல் மேஷ ராசிக்குள் நுழையும் புதன்.. 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

சினிமா10 மணி நேரங்கள் ago

டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்10 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்11 மணி நேரங்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆரோக்கியம்7 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized7 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

ஆன்மீகம்7 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

Uncategorized7 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

இந்தியா6 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

வணிகம்6 நாட்கள் ago

அகவிலைப்படி 63% ஆக உயருமா? 8வது ஊதியக்குழுவுடன் சம்பளத்தில் என்ன மாற்றம்?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: உதவியாளர் (HR) பணியிடங்கள் – 15 காலியிடங்கள், உடனே விண்ணப்பிக்கவும்!

வணிகம்6 நாட்கள் ago

ஒரே நாளில் 8,000 ஊழியர்களை நீக்கும் மெட்டா: பெரிய இழப்பீடு தொகுப்பு அறிவிப்பு

Translate »
Watercast fra rib båd med mai event. Michelin. 🧪 pubmed – psychedelic research database.