Connect with us

சினிமா செய்திகள்

‘தளபதி’ விஜய் எப்படிப்பட்ட ஆள் தெரியுமா..?- இந்துஜாவின் உருக்கமான பதில்

Published

on

தமிழ் சினிமாவின் வசூல் நாயகன் ‘தளபதி’ விஜய் எப்படிப்பட்டவர் என்பது குறித்து இளம் நடிகை இந்துஜா நெகிழ வைக்கும் பதிலைத் தெரிவித்துள்ளார். 

‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் இந்துஜா. தொடர்ந்து மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்றார். குறிப்பாக விஜய்யின் பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக கலக்கி இருப்பார் இந்துஜா. இதனால் தளபதி ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல ரீச் கிடைத்தது. அடுத்தடுத்துப் பல்வேறு படங்களில் கமிட்டாகி பிஸியாக இருக்கிறார் இந்துஜா. இந்நிலையில் அவரிடம் விஜய்யின் ரசிகர், தளபதி எப்படிப்பட்டவர் எனக் கேட்க, அதற்கு உருக்கமான பதிலைத் தெரிவித்துள்ளார். 

‘நல்ல மனிதருக்கு முன்னுதாரணம் விஜய் தான் என்றார். மனிதநேயத்திற்கும், அளவில்லாத திறமைகளுக்கு அவர் தான் உதாரணம். பல விஷயங்களில் அவர் என்னை கவர்ந்துள்ளார்’ என விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

மேலும் வாழ்க்கையில் சிறப்பான தருணமாக எதை நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு, ‘முதல் படத்திலேயே வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கருடன் மேயாத மான் படத்தில் நடித்தது தான்’ என்றார் உற்சாகத்துடன். 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்4 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா4 மணி நேரங்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா2 நாட்கள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா6 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்6 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

கட்டுரைகள்6 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

வணிகம்2 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்2 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

Translate »
wi fi 7系統. Web content accessibility guidelines 2. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.