Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தினை 0.40% வரை மத்திய அரசு உயர்த்தியது!

Published

on

சிறு சேமிப்புத் திட்டம், வட்டி விகிதம், உயர்வு, தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சலகச் சேமிப்புத் திட்டங்கள், Government, Hikes, Small Savings Schemes, Interest Rate, Third Quarter, small savings schemes in Tamil, Small savings rates hiked, new interest rates on post office schemes

மத்திய அரசு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.

டெர்ம் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை 0.30 சதவீதமும், பிபிஎப் , என்எஸ்சி உள்ளிட்ட பிற சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தினை 0.40 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ளது.

எனவே டெர்ம் டெபாசிட், பிபிஎப், என்எஸ்சி, தேசிய பென்ஷன் போன்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் எவ்வளவு என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

சேமிப்பு திட்டங்கள்வட்டி விகிதம் 01.07.2018 to 30.09.2018வட்டி விகிதம் 01.10.2018 to 31.12.2018கூட்டு இடைவெளி
சேமிப்பு கணக்கு44ஆண்டு
1 வருட டைம் டெபாசிட்6.66.9காலாண்டு
2 வருட டைம் டெபசிட்6.77காலாண்டு
3 வருட டைம் டெபாசிட்6.97.2காலாண்டு
5 வருட டைம் டெபாசி7.47.8காலாண்டு
5 வருட ரெக்கரிங் டெபாசிட்6.97.3காலாண்டு
5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்8.38.7காலாண்டு
5 வருட மாத வருவாய் கணக்கு7.37.7மாதம்
5 வருட தேசிய சேமிப்பு பத்திரம்7.68ஆண்டு
பொது வருங்கால வைப்பு நிதி7.68ஆண்டு
கிசான் விகாஸ் பத்ரா7.3 (முதிர்வு காலம் 118 மாதங்கள்)7.7 (முதிர்வு காலம் 112 மாதங்கள்)ஆண்டு
சுகன்யா சம்ரிதி யோஜனா- செல்வ மகள் திட்டம்8.18.5ஆண்டு
(Source: Ministry of Finance)

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.10.2026

இந்தியா17 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா5 நாட்கள் ago

ஆசிய விளையாட்டு பதக்க பட்டியல்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.10.2026

இந்தியா3 நாட்கள் ago

குடும்ப சொத்து ஆவணங்களுக்கு காகிதமற்ற பதிவு முறை நவம்பர் 2ம் தேதி முதல் கட்டாயமாக்க தமிழ்நாடு அரசு உத்தரவு

கிரிக்கெட்4 நாட்கள் ago

வரலாறு படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்: 42 பந்துகளில் சதம், பல உலக சாதனைகள் முறியடிப்பு

இந்தியா3 நாட்கள் ago

14 மாதங்களுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் உயர்வு. வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி உயரும் அபாயம்.

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 7 அக்டோபர் 2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 08.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.10.2026

Translate »
Automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks.