Connect with us

தமிழ்நாடு

தலைகீழாக மாறியது வேலூர் நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை!

Published

on

வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் அதிமுக வேட்பாள ஏர் ஏசி சண்முகம் அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். ஆனால் தற்போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காலை 9 மணிக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் இருந்தார். ஆனால் 9.15 மணி முதல் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மீண்டும் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே முன்னிலை வகித்து வந்ததால் திமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு சற்று மங்க ஆரம்பித்தது. இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக 2000 முதல் 3000 என நீடித்து வந்ததால் யார் வெற்றிபெறுவார் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவி வந்தது.

வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பாக தீபலட்சுமி என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இதில் பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

இதில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகமே தொடர்ந்து முன்னிலை வகித்துவந்த நிலையில் தற்போது நிலவரம் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11547 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார். 10 லட்சம் வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் இதுவரை 8 லட்சம் வாக்குகள் எண்ணப்பட்டுவிட்டன. இன்னும் 2 லட்சம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இதில் தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 391579 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 380032 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 21419 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 11547 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

பர்சனல் ஃபினான்ஸ்2 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்12 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

குரு அஸ்தமனம் 2026: ஜூலை 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவு, குடும்ப வாழ்வில் அமோக யோகம்!

வணிகம்13 மணி நேரங்கள் ago

அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்கள்: PPF, NSC, KVP வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. ஜூலை-செப்டம்பர் 2026 புதிய அறிவிப்பு!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி 2026: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு பணம், பதவி, தொழிலில் அதிரடி முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

வணிகம்6 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Fastag
வணிகம்6 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

வணிகம்3 நாட்கள் ago

பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்: புதிய ஊழியர்களை நியமித்தால் நிறுவனங்களுக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை… யாருக்கு கிடைக்கும்?

பர்சனல் ஃபினான்ஸ்6 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

Translate »
?ெ?. Ip cam 視訊監控 | cctv 閉路電視 解決方案 | tech computer. Cessna citation bravo : 6 vip private jet charter.