Connect with us

சினிமா செய்திகள்

நான் பணிபுரிந்ததிலேயே மிகச்சிறந்த இயக்குனர்: தனுஷ் கூறிய பிறந்த நாள் வாழ்த்து!

Published

on

நான் இதுவரை பணிபுரிந்த உதவி இயக்குனர்களிலேயே மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இவர்தான் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த கார்த்திக் சுப்புராஜ் அதன்பின் சினிமா மீது உள்ள ஆசை காரணமாக குறும்படங்கள் எடுத்து அதன்மூலம் ஓரளவுக்கு பிரபலமானார். அதன்பின்னர் பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ், அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற பின்னர் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை இயக்கினார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் அவருடைய சாதனைகளில் ஒன்று.

தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ள கார்த்திக் சுப்பராஜ், அடுத்ததாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’நான் பணிபுரிந்த இயக்குனர்களில் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் என்றும் அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா7 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Profesyonel ekibimiz, forklift kiralama taleplerinizi değerlendirerek, işiniz için en uygun aracı belirlemenize yardımcı olur. Колко струва охраната на офис сграда и от какво зависи цената.