Connect with us

தினபலன்

உங்கள் ராசிக்கான இன்றைய பலன் 2019 மே 31 | வெள்ளிக்கிழமை

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்:

இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. வீண் செலவும், அலைச்சலும் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

ரிஷபம்:

இன்று தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். எனவே எதிலும் மிகவும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. கலைஞர்கள் தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

மிதுனம்:

இன்று மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். எந்த பிரச்சனையிலும் அமைதியாகவும் அதே வேளையில் பெரியோர் அறிவுரைகளோடும் முடிவெடுக்க வேண்டும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கடகம்:

இன்று தெய்வ அனுகூலம் உங்களுக்கு உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு. செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறும். முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

சிம்மம்:

இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி:

இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். தோயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவத்ற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

துலாம்:

இன்று தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

விருச்சிகம்:

இன்று சகோதர சகோதரி வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது. பணதேவை உண்டாகும். செயல்திறன் வெளிப்படும். புதிய முயற்சிகள் அலைச்சலை தரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

தனுசு:

இன்று சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதியஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.

அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

மகரம்:

இன்று மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்த சூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

கும்பம்:

இன்று உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் வாழ்க்கைத்துணை வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 9, 3

மீனம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்தாலும் உங்களுக்கு இருக்கும் சாதுர்யத்தால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4, 6

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் கும்ப ராசியில் ராகு–சந்திரன் கிரகண யோகம் – துலாம், சிம்மம், மீனத்திற்கு சவாலான பலன்கள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மது அருந்தாதவர்களுக்கும் கல்லீரல் புற்றுநோய் அபாயம் – டாக்டர் மேத்தா எச்சரிக்கை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பிறக்கும் போதே அதிபுத்திசாலிகள் – இந்த மாதங்களில் பிறந்த பெண்களின் சிறப்புகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

பூண்டு தக்காளி சட்னி ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பரான சுவைமிகு சட்னி செய்வது எப்படி?

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் இரட்டை கிரகணம் 2025: மிதுனம், சிம்மம், ரிஷபம், கடகத்திற்கு சவாலான காலம்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் கும்ப ராசியில் ராகு-சந்திரன் இணைவு: துலாம், சிம்மம், மீனத்திற்கு சவாலான பலன்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சமையலில் பிறவித் திறமை கொண்ட ராசிக்காரர்கள் யார்? ஜோதிடம் கூறும் சிறப்பு!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: புதிய பயனாளிகளுக்கு ரூ.1000 எப்போது கிடைக்கும்? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அப்டேட்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களுக்கு 100 வயதுக்கு மேல் வாழும் அதிர்ஷ்டம்!

வேலைவாய்ப்பு3 மணி நேரங்கள் ago

இந்திய ரிசர்வ் வங்கி கிரேடு B அதிகாரி பணியிடங்கள் – மாதம் ₹1.5 லட்சம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அமைப்பு விரைவில்: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு நம்பிக்கை!

சினிமா6 நாட்கள் ago

26 ஆண்டுகளுக்கு பின் வைரலாகும் ‘ரோஜா ரோஜா’ பாடல் – பாடகர் சத்யன் மகாலிங்கம் யார்?

வணிகம்6 நாட்கள் ago

தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு: கோல்ட் ஈடிஎஃப்களில் முதலீடு பெருமளவு அதிகரிப்பு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதிய அப்டேட்: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு உறுதி?

வணிகம்4 நாட்கள் ago

₹20,000 க்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனை தடை – வருமானவரித்துறை நோட்டீஸ் மற்றும் அபராதம் தவிர்க்க வேண்டுமா?

வணிகம்4 நாட்கள் ago

பழைய ஓய்வூதிய திட்டத்தை கோரி அரசு ஊழியர்கள் இன்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபாடு!

வணிகம்6 நாட்கள் ago

ஜிஎஸ்டி 2.0 வரி குறைப்புகள்: வீட்டிலிருந்தபடியே எந்தப் பொருட்களில் எவ்வளவு சேமிக்கலாம் என்பதை அறியலாம்!

வணிகம்4 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: தனியார் துறை ஊழியர்களுக்கு மாதந்தோறும் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இங்கே!

வணிகம்4 நாட்கள் ago

ஜிஎஸ்டி குறைப்பால் கார் விலை குறைவு – 5 லட்சம் ரூபாய் கார்களுக்கு ₹62,500 வரை சலுகை!

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனிப்பெயர்ச்சி 2025: 12 ராசிகளுக்கான சனி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் – யாருக்கு நன்மை? யாருக்கு சவால்?

Translate »