செய்திகள்6 மாதங்கள் ago
சென்னை மழை எச்சரிக்கை: தமிழகத்தில் 22 வரை மிதமான முதல் கனமழை – 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
வங்கக்கடலில் தொடர்ச்சியாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால், தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழை தீவிரமாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு...