Connect with us

தமிழ்நாடு

குழந்தைக்கு தினகரன் என பெயர் வைத்த அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்!

Published

on

அடுத்த ஐந்து வருடங்களுக்கு நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க கூடிய மக்களவை தேர்தல் நெருங்கிவிட்டது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் படுதீவிரமாக உள்ளது. இதில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பலமுனை போட்டி நிலவினாலும், அதிமுக, திமுக, அமமுக கட்சிகளுக்கிடையே தான் பிரதான போட்டியே நிலவுகிறது. இதில் திருச்சி தொகுதியில் அமமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் சாருபாலா தொண்டைமான். இவருக்கு தொகுதியில் அறிமுகமே தேவையில்லை. நன்கு பிரபலமானவர்.

புதுக்கோட்டை மன்னர் பரம்பரையை சேர்ந்த சாருபாலா தொண்டைமான் இரண்டு முறை மேயராக திருச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் தேர்தல் பிரச்சாரத்தில் சூறாவளி போன்று சுழன்று வருகிறார். தீவிர பிரச்சாரத்தில் உள்ள சாருபாலா தொண்டைமானிடம் நரிக்குறவர் தம்பதியினர் தங்கள் குழந்தையை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லி கொடுத்தனர். அந்த குழந்தையை சந்தோஷத்துடன் வாங்கி தனது தலைவர் பெயரான தினகரன் என்று பெயர் சூட்டினார்.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?