
தான் ஒரு வேலையும் செய்யாமல் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருவதாகவும் தனது திறமைக்கேற்ற வேலை கொடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் இளைஞர் ஒருவர் தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது...

உலகம் முழுவதும் உள்ள பெரிய நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் பெண் முதலாளி ஒருவர் தனது ஊழியர்களுக்கு ரூபாய் 80 லட்சம் போனஸ் கொடுத்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும்...

ஒரே நேரத்தில் 100 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷ பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பாம்புகள் ஒருமுறை கடித்தால் ஒரு மனிதருக்கு மட்டுமே பாதிப்பு அல்லது மரணம் இருக்கும்...

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் காரணமாக உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் முக்கிய வங்கி ஒன்றில் தனது ஊழியர்களில் 400 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி...

சீனா தனது முதல் உள்நாட்டு பயணிகள் விமானத்தை உற்பத்தி செய்துள்ள நிலையில் அந்த விமானம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. சீனா உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானத்தை கடந்த வெள்ளிக்கிழமை இயக்கியது. ஷாங்காய்...

கடந்த சில மாதங்களாக உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் அவற்றில் கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், டுவிட்டர், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் அடங்கியது என்பதையும் ஏற்கனவே பார்த்து...

உக்ரைன் மீதான போரைத் தொடர்ந்து உலக நாடுகள் பல ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தன. அதனைச் சமாளிக்க ரஷ்யா, தனது நட்பு நாடுகளுக்குத் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க முன்வந்தது. இந்த கச்சா...

விமான பயணி ஒருவருக்கு விமான நிலைய ஊழியர்கள் கொடுத்த உணவில் பல் ஒன்று இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு உணவு கொடுக்கப்பட்டது....

2022-ம் ஆண்டு உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் உலகின் வலிமை மிகுந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது. உலகின்...

40 வருடங்களுக்கு பிறகு பிரபல ஊடகம் ஒன்றின் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலை நிறுத்தம் செய்ததால் அந்த ஊடகம் ஸ்தம்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நியூயார்க் டைம்ஸ் என்ற ஊடகம் செயல்பட்டு வருகிறது...

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிக் கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திருட்டு என்பது இரவில் கடை மூடிய பின்...

சொந்த மகள்கள் உள்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர் குறித்த தகவல் கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது பேட்மேன் என்பவர் 15-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை திருமணம்...

அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஆயிரம் பேர்களின் வேலை பறி போக இருப்பதாகவும் இவர்களில் மேனேஜர்கள் அடங்குவார்கள் என்றும் வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான...

அமெரிக்காவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, நாடு முழுவதும் 5 லட்சம் எலக்ட்ரிக் வாகன் சார்ஜிங் மையம் அமைக்கப்படும் என ஜோ பிடன் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்கான பட்ஜெட் எவ்வளவு, எப்போது இந்த...

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியதால் எலன் மஸ்கின் சொத்து மதிப்பில் மிகப் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரான எலன் மஸ்க், அக்டோபர் 28-ம் தேதி டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அதனைத் தொடர்ந்து எலன்...