
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் சர்கார் திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள். படம் 1 படம் 2 படம் 3 படம் 4

நடிகர் விஜய்சேதுபதி அரவாணி கெட்டப்பில் கலக்கவுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் அக்டோபர் 8ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. செக்கச்சிவந்த வானம், 96 என அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ள நடிகர்...

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் டாப்ஸி. வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டுக்கு சென்றார். பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன் பிங்க் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தனக்கென ஒரு...

தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, நடிகையர் திலகம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். ஆனால், நோட்டா மூலம் தான் முழு தமிழ் நாயகனாக அறிமுகமாகியுள்ளார் விஜய தேவரகொண்டா. தமிழ்,...
சென்னை: முருகதாஸ் இயக்கத்தில், விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சர்கார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வில்லியாக வரலஷ்மி சரத்குமார் நடிக்கிறார். மேலும், ராதா ரவி, பழ. கருப்பையா போன்ற ஜாம்பவான்களும்...

பாகுபலி படத்தின் மூலம் உலக அரங்கில் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது, சஹோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் சம்பாதித்த பெரும் பணத்தை தியேட்டர் ஒன்றை வாங்க செலவிட்டுள்ளாராம். பாகுபலி படத்திற்காக பிரபாசுக்கு சுமார்...

விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக முன்னேறினார். தற்போது, ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10வயது குறைவான நிக் ஜோனசுடன் பழகி வந்தார்....

பிக்பாஸ் சீசன் 2 நடிகை ரித்விகா டைட்டில் வென்றவர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரித்விகா பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஓராண்டுக்கு படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்து...

முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில், சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது ராட்சசன். ராட்சனை தேடி வதம் செய்கிறாரா போலீஸ் விஷ்ணு விஷால் என்பதை விறுவிறுப்பு குறையாமல், நேர்த்தியான திரைக்கதை மற்றும் ஆழமான காட்சிகள் மூலம்...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட படத்தின் செகண்ட் லுக் தற்போது வெளியானது. இதில், கெடா மீசையுடன் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில், நெற்றியில் திருநீருடன் யங் லுக்கில்...
நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார். டைட்டில் வின்னராகத் தேர்வாக நிறைய வாய்ப்புகள் உள்ளது எனச் சிலாகிக்கப்பட்ட ஐஸ்வர்யா தத்தா இரண்டாமிடம் பிடித்தார். இவர் பிக்பாஸ் 2வது சீசனில்...

ஊழல், லஞ்சம் குறித்துப் பேச, நடிகர் விஜய்க்கு தகுதி இருப்பதாக நடிகர் டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் ஊழல், லஞ்சம் உள்ளிட்டவை தலைவிரித்தாடுவதாகக் குற்றம்சாட்டினார்.

செக்கச் சிவந்த வானம் படத்தின் கிளைமேக்ஸில், எத்தி கேரக்டரில் வரும் கேங்ஸ்டர் சிம்புவை, போலீஸ் ரசூல் கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி கொல்லும் கிளைமேக்ஸ் சஸ்பென்சை போட்டு உடைத்துள்ளனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள். இதனால், மணிரத்னம் உள்படப்...

விஜய் டிவியில் இரவு 7மணிக்கு ஒளிபரப்பாகும். “ராஜா ராணி“ சீரியல் மூலம் அறிமுகமாக நடிகை ஆல்யா. இவரைச் சீரியலில் வரும் கேரக்டரின் பெயரை வைத்துத்தான் எல்லோரும் செம்பா என்று அழைத்து வந்தனர். எனக்கும் ஆல்யாவுக்கும் இடையே...

ஹாலிவுட்டின் விக்ரம் என அழைக்கப்படும் கிரிஸ்டியன் பேலின் ‘வைஸ்’ பட டிரெய்லர் ரிலீசாகியுள்ளது. வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீசாகவுள்ள இந்தப் படம் அடுத்த வருடத் தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஆஸ்கர் ரேஸில் முக்கியப் பங்கு வகிக்கும்...