
நடிகை தமன்னா தனது க்யூட்டான போட்டோஷூட் புகைப்படங்களை ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார். இந்த ஆண்டு தமன்னாவிற்கு பொங்கலுக்கு வெளியான ஸ்கெட்சை தவிர தமிழில் வேறு படங்களே ரிலீஸ் ஆகவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு வரிசை கட்டி...

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள ஜெயில் படத்தின் மாஸ் காட்டும் கலர்ஃபுல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தனது தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நோக்கில் ஜி.வி. பிரகாஷை வைத்து ஜெயில்...

பெண்கள் கபடியை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கியுள்ள கென்னடி கிளப் படம் சீனாவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் கபடியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுசீந்திரன். தற்போது...

கஜா புயலின் காரணமாக மிகப் பெரிய சேதத்தை சந்தித்துள்ள மக்களுக்கு நிதியுதவி வழங்க நடிகர் சிம்பு வீடியோ மூலம் புது ஐடியாவை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் “டெல்டா மக்களின் நிலை நமக்கு நன்றாக தெரியும். நான்...

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் சீதக்காதி படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி 19 மணி நேரத்தில் 22 லட்சம் பார்வையாளர்களை அள்ளி யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி...

நடிகை ஓவியா முதன் முறையாகத் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கொதிப்படைய வைத்துள்ளார். கேரளத்துப் பெண் குட்டியான ஓவியா ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால்...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் விரைவில் வெளியாகும் 2.0 திரைப்படம் பாகிஸ்தானிலும் ரிலீசாகவுள்ளது. லைகா தயாரிப்பில் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான படமாக 2.0 உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 29 ரிலீசாகவுள்ள...

பல வெற்றி படங்களில் நடித்த அஞ்சலி தற்போது லீசா, நாடோடிகள் 2 போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இவர் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு படத்தில் டைட்டில் ரோலில் நடித்து நந்தி விருது பெற்றுள்ளார். இவர்...

ஹாலிவுட்டை அதிரவைத்த டோன்ட் ப்ரீத் படத்தை இயக்கிய பெட் அல்வரேஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேர்ள் இன் தி ஸ்பைடர் வெப் படம் வரும் நவம்பர் 23ஆம் தேதி வெளியாகிறது. தி கேர்ள் வித் தி...

பிருத்விராஜ் ஐயப்பனாக நடிக்கும் ’ஐயப்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிப்பில் பிரபல மலையாள எழுத்தாளரும் கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் ஐயப்பன் எனும் தலைப்பில் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

ஷகீலாவின் வழக்கை வராலாறு குறித்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் தனது கவர்ச்சியால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு வந்த ஷகீலாவின் பெயரிலியே இந்தப் படம் தயாராகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஷகீலா...

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் நடிகர் விஜய் உதவி கரம் நீட்டியுள்ளார். தமிழ் நாட்டினை தாக்கிய கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர்,...
விஸ்வாசம் பட ரிலீஸ் தேதி மற்றும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கச்...

தல அஜித்தின் மனைவியும் முன்னாள் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியுமான ஷாலினியின் 39வது பிறந்த நாள் இன்று. கேரளாவில் உள்ள திருவல்லாவில் 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். தனது 3 வயதில்...

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் அயோக்யா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கவில்லை. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இந்த படம்...