
சூர்யாவின் `என்ஜிகே’ படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்ஜிகே’. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில்...

96 படத்தில் குட்டி ஜானுவாக பலரது மனங்களை கவர்ந்த நடிகை கவுரி கிஷன், தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக கமீட் ஆகியுள்ளார். பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு...

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து பொங்கலுக்கு வெளிவரவுள்ள பேட்ட படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று ரிலீஸாகி மாஸ் கிளப்புகிறது. அனிருத் இசையில் உருவாகியுள்ள மரண மாஸ் பாடலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்கு குரல்...

ரஜினியின் 2.0 திரைப்படம் 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக சினிமா பாக்ஸ் ஆபிஸ் கணக்கீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான 2.0...

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை உருவாக்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில் அவர் சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டுவிட்டு முழு நேரமும் அரசியலில்...

பிரபல பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி மீடூ விவகாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர். இவர் பிரபல கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து அனைவரையும் அதிரவைத்தார். தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராக சின்மயி செயல்பட்டுவந்த நிலையில் அவரை...

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கெளதம் மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். மேலும் சத்திரியன் என்னும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியகவும், இப்படை வெல்லும் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாகவும் நடித்தவர். இப்போது குறும்பட...

2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக அக்ஷய் குமார் நடித்த நிலையில், ’தளபதி 63’ படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் ஹீரோ ஒருவரை அட்லி இறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெறி படத்தில் விஜய்யை 2 கெட்டப்பில் காட்டிய...
பிக்பாஸ் புகழ் ஜனனி அய்யரை இன்றே சந்திக்க ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. அவன் இவன், தெகிடி போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் ஜனனி அய்யர், நல்ல படங்களில் நல்ல வேடங்களில் நடித்தாலும், முன்னணி நாயகியாக...

ரஜினி ரசிகர்கள் மற்றும் 2.0 ரசிகர்களுக்கென்றே பிரத்தியேகமான செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. “2.0” திரைப்படத்தில் ஹீரோவாக வரும் சிட்டி ரோபோட் ரெலோடெட் போலவும், வில்லன் அக்ஷய் குமார் போலவும் நீங்கள் மாறலாம் என்பதுதான் தற்போதைய புது...
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் பாடல்கள் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், முதல் சிங்கிள் பாடலான மரண மாஸ் எனும் பாடல் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்த...

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் இன்று யூடியூபில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த சிம்பு, அந்த படத்தில் தான் பேசிய வந்தா ராஜாவாதான் வருவேன்...
கமலும், ஷங்கரும் இணையும் படம் இந்தியன் 2. இப்படம் 22 ஆண்டுகள் கழித்துக் கமல் நடிக்கும் இந்தியன் தாத்தா வேடத்திற்காகச் சில ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் சென்னை வந்து, அவரின் தோற்றத்திற்கான டெஸ்ட் ஷுட் செய்துள்ளனர்....

தமிழில் பருத்திவீரன் படத்தில் நடித்து தேசிய பெற்றவர் பிரியாணி. அவர் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடித்தார். அதனை அடுத்து தென்னிந்திய படங்களில் பரவலாக நடித்து வருகின்றார். இவர் திருமணத்திற்குப் பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வருகிறார். 2007-ம்...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் நடிப்பில் வெளியான 2.0 படத்துடன் திரையரங்கில் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர் வெளியானது. ஆனால், யூடியூப் உள்ளிட்ட இணையதளங்களில் டீஸர் இன்னும் வெளியாகவில்லை. யூடியூபில் அதிகளவில்...