
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் செகண்ட் சிங்கிளான உல்லாலா பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மாஸ் தத்துவ பாடலாக உல்லாலா...
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்ஜிகே படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தீபாவளிக்கு வருமென அறிவிக்கப்பட்ட சூர்யாவின் என்ஜிகே திரைப்படம் பொங்கலுக்கும் ரிலீஸ் இல்லை என்பது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிருப்தியடைய...
நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார். ரஜினியின் பேட்ட படத்தில் ஜித்து எனும் வேடத்தில் நடித்துள்ள விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு...
சன் டிவி மற்றும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மெளனி ராய். இவர் சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பாலிவுட் படமான கோல்ட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். மேலும், சல்மான்...
அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் டிரைலர் வெளியான 13 மணி நேரத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று உலகளவில் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அவெஞ்சர் இன்பினிட்டி வார் படத்தில் உலகில் உள்ள 50 சதவீதம்...
சென்னை: 2018 ஆண்டில் இந்தியாவில் அதிகம் டிரெண்டான ஹேஷ்டேக்குகளை டிவிட்டர் வெளியிட்டு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் டிவிட்டர் அந்த வருடம் வைரலான ஹேஷ்டேக்குகள் குறித்த அறிவிப்பை வருட இறுதியில் வெளியிடும். இதை வைத்தே அந்த வருடம்...
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்த வாரம் வர இருக்கும் அவரது பிறந்த நாளின் போது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு 2018 கொஞ்சம் சிறப்பான வருடம்தான்....
சிவா – அஜித் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், இதுவரை ஒரு சிங்கிள் டிராக் அல்லது டீஸரோ...

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் உள்ளார். ஆனால், அவர் சிலருக்கே சார்பாக நடப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தயாரிப்பாளர்களாக மாறிய ஹீரோக்களின் படங்கள் அடுத்த வாரம் போட்டா போட்டி போட்டு ரிலீஸ்...
2018ம் ஆண்டில் ட்விட்டர் இந்தியாவில் அதிகம் பேரால் பிரபலமாக பேசப்பட்டவர்களின் டாப் 10 பட்டியலில் நடிகர் விஜய் இடம்பிடித்துள்ளார். இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவரும்,...

பிளாஸ்டிக் விழிப்புணர்விற்கு அமலாபால் கவர்ச்சியான உடையில் உள்ள புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய நடிகைகளில் பிரபலமான ஒருவர் அமலாபால். தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்குவர் இயக்குநர்...

ரஜினியின் 2.0 திரைப்படம் 7 நாட்களில் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக தற்போது தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி...
புற்றுநோய் பாதிப்பால் போராடி வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை 5.10 மணிக்கு சென்னை அப்போலோவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடலுக்கு ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்....

வரும் டிசம்பர் 21ம் தேதி டொவினோ தாமஸ் நடிப்பில் 2 படங்கள் ரிலீசாகின்றன. தனுஷின் மாரி 2 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகும், டொவினோ தாமஸ், அதே நாளில் மலையாளத்தில் ஹீரோவாக நடித்த...

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாரி 2 படத்தின் தெறிக்கவிடும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், காளி வெங்கட், ரோபோ ஷங்கர் நடித்துள்ள மாரி...