
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் முனி 4 அல்லது காஞ்சனா 3 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி, யுடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. பிரபுதேவா, தமன்னா நடித்த பேய் படமான, தேவி 2 படத்தை இரண்டாவது...

நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதுவும், ஊரே ஒதுக்கும் கருப்பு அழகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த ஒரு காரணத்திற்கு வேண்டுமானாலும், லேடி சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் படத்திற்கு சென்று பார்க்கலாம். மற்றபடி அதே பழைய பேய் பட...

காமெடி நடிகர் விவேக், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஹீரோவாகி உள்ள வெள்ளைப் பூக்கள் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. ரிட்டயர் ஆன போலீஸ் ஆபிஸர் கதாபாத்திரத்தில் சீரியஸான போலீஸ் அதிகாரியாக நடிகர் விவேக்...

நடிகர் விஜய்யின் தளபதி 63 படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அட்லி இயக்கத்தில், மூன்றாவது முறையாக விஜய் இணைந்துள்ள இந்த படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஷாரூக் கானை படக்குழு நாடியதாக தகவல் வெளியாகியுள்ளது....

நடிகர் அஜித், சினிமாவை தாண்டி பைக் ரேஸிங், போட்டோகிராஃபி, ட்ரோன் டெக்னாலஜி என பலவற்றில் அசத்தி வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாநிலத்தில் உள்ள டால்பியில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரையில்...

விவேக் ஓபராய் பிரதமர் மோடியின் பயோபிக்கில் நடித்துள்ள பிஎம் நரேந்திர மோடி படம், வரும் ஏப்ரல் 5-ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், தேர்தல் நேரத்தில், மோடி படம் வரக்...

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படம், தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. ரஜினியின் ஜானி, காளி, கைகொடுக்கும் கை உள்ளிட்ட படங்கள்...

கே.ஜி.எஃப் படத்தில், தீபா எனும் செய்தி நெறியாளராக நடிகை மாளவிகா அவினாஷ் நடித்திருந்தார். கன்னட திரையுலகின் முதல் பிரம்மாண்டமான படமாக உருவான கே.ஜி.எஃப், கன்னடம், தமிழ், இந்தி என பல மொழி ரசிகர்களையும் தன் பக்கம்...

சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ள ஐரா திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அந்த படத்தின் திகிலூட்டும் ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழு வெளியிட்டு, வைரலாக்கி வருகிறது. இல்லாத பேயை இருப்பது...

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தேவி 2 படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. தேவி முதல் பாகத்தில் தமன்னா உடம்பில் ரூபி எனும் நடிகையின் ஆவி குடிகொண்டு தனக்கு வேண்டிய...

விஜய்யின் சர்கார் மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களுடன் போட்டியாக கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட, சூர்யாவின் என்.ஜி.கே படம், விஜய்யின் சர்கார் வெளியான தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகவில்லை. அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியான...

டெல்லியில் கடந்த 2005-ம் ஆண்டு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை வரலாறு படத்தில் அந்த பெண் கதாபாத்திரத்திலேயே தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஆசிட் வீச்சு பெண்ணாக தத்ரூபமாக தீபிகா படுகோனே இருக்கும் ஃபர்ஸ்ட் லுக்...

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம், அடுத்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில், இந்த படத்தின் இந்திய புரொமோஷனுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று...

நடிகர் ராதாரவி நயன்தாரா குறித்து பேசியது சர்ச்சையாக வெடிக்க பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில் ராதாரவி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் கொலையுதிர் காலம் திரைப்படத்தின் செய்தியாளர்...

பிரபல நடிகர் ராதாரவி பிரபல நடிகை நயன்தாரா குறித்து கூறிய சர்ச்சை கருத்து பூதாகரமாக வெடிக்க அவரை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கினார் மு.க.ஸ்டாலின். மேலும் பல்வேறு தரப்பில் இருந்தும் ராதாரவியின் பேச்சுக்கு கண்டனங்கள் வந்தவாறு...