
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. படத்தில் ஏகப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதால், பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்க மணிரத்னம் முயற்சி செய்து வருகிறார். வில்லி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயிடம்...

பொன்னியின் செல்வன் நாவலை படைத்தவர்களுக்கு ஊமை ராணி மந்தாகினி மற்றும் பழுவூர் இளவரசி நந்தினி தேவி கதாபாத்திரங்கள் மிகவும் பரீட்சையமாகியிருக்கும் அந்த கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மணிரத்னம்...

மார்வெல் திரையுலகின் பிரம்மாண்ட படைப்பான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி உலகின் பல மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லரை நேற்று நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின்...

கெமிக்கல் கம்பெனியிலிருந்து வெளிவரும் நச்சுப்புகையால், நூற்றுக்கணக்கான ஊர்மக்கள் இறக்கின்றனர். ஆலையை மூடாமல் செயல்பட உதவும் உள்ளூர் அரசியல்வாதிகள். இவர்களை எதிர்த்து போராடும் இளைஞர் லெனின் விஜய் கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்து இயக்கியுள்ள உறியடி 2 படம்...

யூடியூபர் மற்றும் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவாக உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நட்பே துணை படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போமா? கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்...

ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், வருண் தவான், ஆதித்யா ராய், சஞ்சய் தத், ஆலியா பாட், சோனாக்ஷி சின்ஹா மற்றும் மாதுரி தீக்ஷித் நடிப்பில் உருவாகியுள்ள கலங்க் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி உள்ளது. இயக்குநர்...

நடன சூறாவளி என்றும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றும் அழைக்கப்படும் பிரபுதேவாவின் 47வது பிறந்த நாள் இன்று. நடன இயக்குநர் சுந்தரம் மாஸ்டரின் மகனான பிரபுதேவா, தனது தந்தையைப் போல தானும் நடன மாஸ்டராக வேண்டும்...

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நாயகிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் வழங்கப்படும். சில படங்களில் வில்லியாகவும் நாயகிகள் நடித்திருந்தனர். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் மூன்றாவதாக வெளிவந்த கோல்டு ஃபிங்கர் படத்தின் நாயகி டனியா மல்லெட்...

விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்து கடந்த வாரம் வெளியான சூப்பர் டீலக்ஸ் கலவையான விமர்சனங்களுடன் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில், திருநங்கை கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதி, ஒரு குழந்தைக்கு அப்பாவாகி விட்ட பின்னர், திருநங்கையாக மாறியிருப்பதாக...

அவெஞ்சர்ஸ் படத்தின் இரண்டாம் பாகமான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி, ரஜினியின் எந்திரன் படத்தைப் பார்த்து வடிவமைக்கப்பட்டதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குநர் ஜோ ரஸ்ஸோ கூறியுள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமே...

இயக்குநர் மகேந்திரன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது திரு உடலுக்கு திரையுலக பிரபலங்கள் எல்லாரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இயக்குநர் மகேந்திரனின் நெருங்கிய நண்பரான ரஜினி, பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டிற்கு...

பாலிவுட்டின் முன்னணி நாயகர்களில் ஒருவரும் நடிகை கஜோலின் கணவருமான அஜய் தேவ்கனின் 50வது பிறந்த நாள் இன்று. 1969-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி டெல்லியில் பிறந்த அஜய்தேவ்கன், பாலிவுட்டின் வசூல் நாயகனாக வலம் வருகிறார்....

ஏப்ரல் மாதம் பிறந்து விட்டது. உலகமே எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் தானோஸின் மரணம் அவெஞ்சர்ஸ் படையால் இந்த மாதம் 26ம் தேதி நடைபெற உள்ளது. அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்காக உலகமுள்ள மார்வெல் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கையில்,...

கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த ஸ்ருதிஹாசன், தற்போது விஜய்சேதுபதிக்கு ஜோடி சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உன்னைப்போல் ஒருவன் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாடிய ஸ்ருதிஹாசன், சூர்யாவின் 7ம் அறிவு படத்தின்...

சினிமா இயக்குநராகும் ஆசையில் கோடம்பாக்கம் வரும் இயக்குநர்கள் எல்லாம், உதிரிப்பூக்கள் படத்தை பார்த்து பாடம் கற்றுக் கொள்ளாமல் வந்ததில்லை. சினிமா கலைஞர்களுக்கே பாடமாக விளங்கக் கூடிய உதிரிப்பூக்கள் படத்தை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் காலமானார். சென்னை...