
பாலிவுட்டின் வில்லன் நடிகர் ஜாக்கி ஷெராஃப் தளபதி 63 படத்தில் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தெறி, மெர்சல் என இரண்டு வெற்றி படங்களை தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகிவரும் தளபதி...

சிவகார்த்திகேயன் காட்டில் மழை என்று சொன்னால், அது நிச்சயம் மிகையல்ல. தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நாயகனான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து 5 படங்களில் கமீட் ஆகியுள்ளார். சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல்...

பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவென்டின் டரொன்டினோவின் 9வது படமான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் டீஸர் வெளியாகி, உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது. லியானார்டோ டிகாப்ரியோவுக்கு, டூப் போடும் கதாபாத்திரத்தில் பிராட் பிட்...

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து தொடர்ச்சியாக ரிலீசாக அரை டஜன் படங்கள் இருக்கின்றன. அதில், அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வாட்ச்மேன் படம் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின்...

மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா வரிசையில் அடுத்ததாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான ஐராவில் நடித்துள்ளார். மேலும், ஐரா படத்தில் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோ...

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் தளபதி 63 படத்தின் ஷூட்டிங் வடசென்னையில் உள்ள காசிமேட்டு குப்பத்தில் நடந்து வருகிறது. விஜய், நயன்தாரா நடிக்கும் காட்சி அங்கு படமாக்கப்படுவதை அறிந்த விஜய் ரசிகர்கள் நேற்று முன் தினம்...

நடிகை பூனம் பஜ்வா, சட்டை பட்டனை கழட்டிய நிலையில், படுக்கையில் படுத்தபடி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படத்துக்கு லைக்ஸ்கள் குவிந்தாலும், பட்டனை கழட்டினால், வாய்ப்பு கிடைக்காது. இயக்குநர்கள் விரும்பும் படியான...

மஹா படத்தை தொடர்ந்து ஹன்சிகா நடிக்கும் படம் பார்ட்னர். ஆனால், இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு யார் ஜோடி என்பது தெரியவில்லை. ஒருவேளை ஜோடியே இல்லையா என்றும் தெரியவில்லை. ஈரம், அரவாண் படங்களின் நாயகன் ஆதி இந்த...

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு பயோபிக் படமாக பிஎம் நரேந்திர மோடி என்ற பெயரில் உருவாகி வருகிறது. சுமார் 23 மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் மோடியாக விவேக்...

எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்கள் முயற்சி செய்து முடியாமல் போன பொன்னியின் செல்வன் படத்தை ஒருவழியாக நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகி விட்டது. விக்ரம், ஜெயம்ரவி, சிம்பு, கார்த்தி, அமிதாப்...

சின்னதிரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான் விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பணியாற்றித் தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகை விஜே ரம்யா. இவர் தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் ஒன்றை வெளியிட்டுள்ளார்....

பிரபாஸின் சாஹோ படத்தில் நாயகியாக நடித்து வரும் ஆஷ்க் 2 கதாநாயகி ஷ்ரத்தா கபூர், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பயோபிக்கில், சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். சாய்னா நேவாலுடன் நெருங்கி பழகி,...

தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், அடுத்த படமாக உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் இம்மாத இறுதியில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தில் திருநங்கை வேடத்தில், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி...

சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா படம், தமிழில் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் பெண் கிரிக்கெட் வீராங்கனை கெளசல்யா முருகேசனாக ஐஸ்வர்யா நடித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கில்...

நடிகர் விஷால் – அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் இன்று மதியம் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர், தயாரிப்பாளர் என சினிமா உலகில் பன்முகத்தன்மையோடு விளங்கும் நடிகர் விஷால் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த...