Connect with us

சினிமா செய்திகள்

’தனுசு ராசி நேயர்களே’ இது உங்களுக்கான படம்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு சினிமா உலகில் ரெண்டாவது இன்னிங்ஸ் அருமையாகவே ஓப்பனிங் ஆகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் வெற்றியைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியான இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படமும் ஹரிஷ் கல்யாணுக்கு நல்ல வசூலையே ஈட்டித் தந்துள்ளது.

இந்நிலையில், தனது அடுத்த படத்தின் அறிவிப்பை ஹரிஷ் கல்யாண் சமூக வலைதளத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஏ.எல். விஜய்யின் உதவி இயக்குநரான சஞ்சய் பாரதி இயக்கத்தில், ‘தனுசு ராசி நேயர்களே’ என்ற வித்தியாசமான தலைப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம் ஆரம்பமாகி உள்ளது.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கான நாயகிகள் தேர்வு நடந்து வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?