
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகிய இருவரும் தங்களது அயலான் படப்பிடிப்பு அனுபவங்களை மாறி மாறி ட்விட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது....

நடிகர் கமல்ஹாசனின் ஆப்பரேஷன் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளதாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா அப்டேட் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னர் ஒரு முறை நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் ஒரு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அதனது தொடர்ச்சியாக ஒரு...

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்கள் பகிர்ந்ததன் மூலமே புகழ் பெற்றவர் ஷிவானி நாராயணன். தொடர்ந்து சில டிவி சீரியல்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன்...

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த போட்டியாளர்களில் ஒருவர் கேபி என்னும் கேப்ரியல்லா. இறுதிச் சுற்று வரை முன்னேறிய கேபி, கடைசி நேரத்தில் கொடுத்த ‘சூட்கேஸ் ஆப்ஷனை’ பெற்றுக் கொண்டு வெளியேறினார். கேபியின் அந்த...

கமல், ரஜினி ஆகியோருடன் நடித்த உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி, கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகர் உன்னி கிருஷ்ணன். இவர் தமிழிலும் பம்மல் கே சம்மந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில்...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஒரு வழியாக நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பெரும்பான்மையானவர்கள் எதிர்பார்த்தது போல நடிகர் ஆரி, டைட்டில் வென்றார். பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை...

சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிப்பில் நாரதன் இயக்கிய படம் மஃப்டி. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு,...

தளபதி 65 படம் பற்றி முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விஜய்யின் ரசிகர்கள் இடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது....

கானா நாயகனாக நடிகர் சந்தானம் கலக்கும் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது. நடிகர் சந்தானத்துக்கு A1 என்ற வெற்றிப் படத்தை அளித்த இயக்குநர் ஜான்சன் தான் தற்போது பாரிஸ் ஜெயராஜ்...

இயக்குநர் மணிரத்னின் மெகா பட்ஜெட் படம் ஒன்றின் மூலம் கதாநாயகன் ஆகியுள்ளார் நடிகர் யோகி பாபு. நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்காக இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி வரும் ஆன்தாலஜி படம் ‘நவரசா’. இதில் மொத்தம் 9 கதைகள்...

இசை அமைப்பாளர் இளையராஜா தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை மத்திய அரசிடமே திருப்பி வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிரசாத் ஸ்டுடியோஸ் மற்றும் இளையராஜா இடையே எழுந்துள்ள பிரச்னை பூதாகரமாக வெடித்தது. அதன்...

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதை நாயகனாக நடிக்கும் படத்தில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தங்கை ஒப்பந்தம் ஆகியுள்ளார். இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை ஜி.வி.பவானி ஶ்ரீ நடிகையாக விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் மூலம்...

மாஸ்டர் திரைப்படத்தில் செய்த தவறை இனி ஒரு போதும் திரும்ப செய்யவே மாட்டேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருப்வான மாஸ்டர் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி...

‘பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு கேம் ஷோ தானே… அது ஒன்றும் பிரசார நிகழ்ச்சி இல்லையே?” என ரம்யா பாண்டியனின் அக்கா சுந்தரி பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியை மட்டுமல்லாது கமல்ஹாசனையும் மறைமுகமாக சாடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில்...

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரின் சவாலை ஏற்று நடிகை மீனா தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார். பிக்பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தேவி நாகவள்ளி. இவர் தேசிய பசுமை நடவு...