கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து பல வெளிநாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் அவற்றுக்கு உள்ள சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து செயல்பட்டு வரும்...
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் அன்மையில் வாட்ஸ்ஆப்க்கு போட்டியாகக் கிம்போ என்ற தகவல் பரிமாற்ற செயலியினை அறிமுகம் செய்தது. இந்தச் செயலி வெளியாகிய அன்றே கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் 2013-ம் ஆண்டு...
இந்திய போது துறை போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா ஜூலை மாத சம்பளத்தினை 15 தாமதமாக அளித்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனம் சம்பளத்தினை தாமதமாக அளிப்பது இது ஒன்றும் முதன் முறையில்லலை. கடந்த 5 மாதமாகவே...
நியூ யார்க்: அமெரிக்கக் காலணி நிறுவனமான க்ராக்ஸ் தங்களது உற்பத்தி தொழிற்சாலைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது. தொழிற்சாலையினை மூடினாலும் காலணிகள் விற்பனை வணிகத்தினை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும் க்ராக்ஸ் தெரிவித்துள்ளது. தொழிற்சாலைகளை மூடுவது மட்டும்...
மல்டிபிளக்ஸ் திரை அரங்குகளின் வருவாய் உணவு விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்று தெரிய வந்துள்ளது. 2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பிவிஆர் நிறுவனத்திற்கு உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை மூலமாக மட்டும் 202.71...
வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...
இந்திய பிரீமியர் லீக் எனப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் பிராண்டு மதிப்பு 2017-ம் ஆண்டு 5.3 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து 2018-ம் ஆண்டு 6.3 பிலியன் டாலராக உயர்ந்துள்ளதாக டஃப் 7 பெல்ப்ஸ்...
இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் மற்றும் பிற சமுக வலைத்தளங்களின் பயன்பாட்டினை தடை செய்வது எப்படி என்று மத்திய அரசு டெலிகாம் துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளது. மத்திய அரசு ஐடி சட்டப் பிரிவு 69ஏ கீழ் பேஸ்புக்,...
அமெரிக்கக் குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ நிறுவனத்தின தலைமை நிர்வாக அதிகாரி பதவியை 12 வருடமான நிர்வகித்து வந்த தமிழரான இந்திரா நூயி வர இருக்கும் அக்டோபர் 3-ம் தேதியுடன் பதவி விலக இருக்கிறார். பெப்ஸிகோ நிறுவனத்தின்...
புதிய ஸ்மார்ட்போன் வாங்க விழா காலங்கள் அதிகச் சலுகைகளை அளிக்கும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஒரு பக்கம் சலுகைகளை வழங்கி வரும் நிலையில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் சலுகைகளை வழங்குவது வழக்கம். அப்படி இந்தியாவின் 72-ம் ஆண்டுச் சுதந்திர...
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்க்கு விற்கப்பட்ட பிறகு அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனருமான சச்சின் பன்சால் வெஞ்சர் கேப்பிட்டல் எனப்படும் முதலீடு நிறுவனம் ஒன்றை...
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பல வண்ணங்களில் ஒவ்வொன்று தனிச் சிறப்புகளுடன் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. அதிலும் அடிப்படை கார்டுகள் முதல் பிரீமியம் கார்டுகள் என ஒவ்வொன்றுக்கும் தனி ஆண்டுக் கட்டணங்களும் உள்ளன என்பது எல்லாம்...
ரிசர்வ் வங்கி புதன்கிழமை நாணய கொள்கை கூட்ட முடிவில் ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் உயர்த்தி 6.50 சதவீதமாக அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் போன்றவற்றின்...