Connect with us

வணிகம்

துபாயில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ்.. எவ்வளவு முதலீடு தெரியுமா?

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ், துபாயில் ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் என்ற பெயரில் அபு துபாய் சர்வதேச சந்தையில் துணை நிறுவனத்தை நிறுவியுள்ளது.

ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் நிறுவனத்துக்காக முதற்கட்டமாக 1 மில்லியன் டாலர், இந்திய மதிப்பில் 7.42 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது என பங்குச்சந்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இண்டர்நேஷ்னல் லிமிட்டட் கச்சா எண்ணெய், பெட்ரோலியம் பொருட்கள், பெட்ரோ கெமிக்கல் மற்றும் விவசாய பொருட்கள் வர்த்தகத்தை செய்யும். இன்னும் வர்த்தகம் தொடங்கப்படவில்லை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த முதலீட்டுக்கு அரசு அனுமதி ஏதும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?