Connect with us

வணிகம்

பட்ஜெட் 2025: விலை குறையும் மற்றும் உயரும் பொருட்களின் முழு பட்டியல்! 

Published

on

பட்ஜெட் 2025: விலை குறையும் மற்றும் உயரும் பொருட்களின் முழு பட்டியல்! 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2025 அன்று 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் சில பொருட்களின் விலையை உயர்த்த, சிலவற்றின் விலையை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டிற்குப் பின் விலை குறையும் பொருட்கள்

  • மருத்துவ மருந்துகள் – 37 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரி குறைப்பு, குறிப்பாக புற்றுநோய் & அரிய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 36 மருந்துகள்.
  • மருத்துவ & ஆயுள் காப்பீடு – இனி மலிவாக கிடைக்க வாய்ப்பு.
  • எலக்ட்ரானிக் பொருட்கள்Open cells & Components மீதான சுங்க வரி 5% ஆகக் குறைப்பு.
  • எலக்ட்ரிக் வாகனங்கள்EV Cars & 3-Wheelers அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு.
  • தாதுக்கள் & உலோகங்கள்ஈயம், துத்தநாகம் & 12 பிற தாதுக்கள் மீதான சுங்க வரி விலக்கு.
  • கப்பல் கட்டுமான பொருட்கள்10 ஆண்டுகளுக்கு சுங்க வரி விலக்கு.
  • தோல் பொருட்கள்லெதர், ஜாக்கெட்டுகள், காலணிகள், பெல்ட், பர்ஸ் ஆகியவற்றின் விலை குறையலாம்.
  • கடல் பொருட்கள்சுங்க வரி 35% → 5% ஆகக் குறைப்பு.

பட்ஜெட்டிற்குப் பின் விலை உயரும் பொருட்கள்

  • மிகப்பெரிய தொடுதிரைகள்Interactive Flat Panel Display மீதான சுங்க வரி 10% → 20% ஆக உயர்வு.
  • பிளாஸ்டிக் பொருட்கள்சுங்க வரி 25% ஆக உயர்வு.
  • தொலைத்தொடர்பு சாதனங்கள்சுங்க வரி 10% → 15% ஆக உயர்வு, இதனால் விலை அதிகரிக்க வாய்ப்பு.
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 23 ஜூன் 2026

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: சில அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சம் அரியர் கிடைக்குமா? முழு கணக்கீடு மற்றும் உண்மை நிலை!

வணிகம்17 மணி நேரங்கள் ago

POMIS திட்டம்: ரூ.15 லட்சம் முதலீட்டில் மாதம் ரூ.9,250 வருமானம்! அஞ்சலகத்தின் பாதுகாப்பான சேமிப்பு திட்டம்!

வேலைவாய்ப்பு17 மணி நேரங்கள் ago

SBI PO ஆட்சேர்ப்பு 2026: 1,500 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! பட்டதாரிகளுக்கு வங்கிப் பணியில் சூப்பர் வாய்ப்பு!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: பணிக்கொடை உச்சவரம்பு ரூ.50 லட்சமாக உயருமா? அரசு ஊழியர்கள் வைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஜூலை 2 முதல் சனி நட்சத்திர பாத மாற்றம்: உத்தியோகம், பணவரவு, ஆரோக்கியத்தில் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசிகள்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

EPFO 3.0: UPI மூலம் PF பணம் எடுக்கும் புதிய வசதி! இனி சில நிமிடங்களில் பணம் வங்கிக் கணக்கில்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் குரு – செவ்வாய் அரிய சேர்க்கை: லாப திருஷ்டி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: கடக ராசிக்குள் நுழைந்த புதன்! இந்த 5 ராசிகளுக்கு லட்சுமி கடாட்சம், பணவரவு மற்றும் அதிர்ஷ்ட மழை!

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 22 ஜூன் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.06.2026

கிரிக்கெட்7 நாட்கள் ago

பிபா உலகக் கோப்பையில் சர்ச்சை கிளப்பிய ஈரான் வீரர்! கோல் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

டிப்ளமோ முடித்து வேலை செய்பவர்களுக்கு அரிய வாய்ப்பு! பகுதி நேர பி.இ படிப்புக்கு ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தல் வரும்? 6ஆ? 15ஆ? 25ஆ? அல்லது 46ஆ? சூடு பிடிக்கும் தமிழக அரசியல் களம்.

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 17.06.2026

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.1.5 லட்சம் மாத சம்பளம்! இளைஞர்களுக்காக RBI வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சினிமா6 நாட்கள் ago

திரைக்கு வரும் புதிய ஃபீல்-குட் படம்! ‘சின்ன சின்ன ஆசை’!

வணிகம்7 நாட்கள் ago

பணவீக்கம் உங்கள் சேமிப்பை எவ்வாறு பாதிக்கிறது? 20 ஆண்டுகளில் ரூ.50,000 செலவு ரூ.1.57 லட்சமாக மாறும் அதிர்ச்சி கணக்கு!

சினிமா6 நாட்கள் ago

#21yearsofanniyan

சினிமா6 நாட்கள் ago

ஜியோ ஹாட்ஸ்டாரில் ‘கெணத்த காணோம்

Translate »
Lexonrank | free link building tool | automated seo backlinks.