Connect with us

சினிமா செய்திகள்

ஒரு கிராமமே இணைந்து நடித்துள்ள படம் ”ஏலே”… அசர வைக்கும் இயக்குநர் ஹலீதா!

Published

on

இயக்குநர் ஹலீதா சமீம் இயக்கத்தில் ஏலே திரைப்படம் இந்த மாதம் வெளியாக உள்ளது.

சமுத்திரக்கனி இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில்லுக் கருப்பட்டி என்னும் ஆந்தாலஜி திரைப்படத்தின் மூலம் மக்களைக் கவர்ந்த இயக்குநர் ஹலீதா சமீம் தற்போது தனது இரண்டாவது படமாக ஏலே படத்தை வெளியிட உள்ளார். இந்தப் படத்தில் ஜூனியர் நடிகர்களே கிடையாது என்பது சமீபத்தில் வெளியான சிறப்புத் தகவல்.

படங்களில் கதாபாத்திரங்களைத் தவிர கூட்டத்துக்காகவும் பின்னணிக்காகவும் பல ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நடிப்பார்கள். ஆனால், ஏலே படத்தைப் பொறுத்த வரையில் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட நடிக்கவே இல்லையாம். ஏலே படத்தை படம் பிடித்த ஒரு கிராமத்தில் உள்ள அனைவருமே இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்களாம்.

சமுத்திரக்கநி உடன் அந்த கிராமத்திலேயே தங்கி இருந்து இந்தப் படத்தை அந்த கிராமத்து மக்களைக் கொண்டே நிறைவு செய்துள்ளார் இயக்குநர் ஹலீதா சமீம். பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் உடன் இணைந்து ‘விக்ரம் வேதா’ பட இயக்குநர்கள் புஷ்கர் காய்த்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஒரு கிராமமே இணைந்து நடித்திருப்பதால் ‘ஏலே’ திரைப்படம் மிகவும் யதார்த்தமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Tiên Đế trọng sinh hỗn Đô thị. Känn friheten på vägen mot drömmen rogertech. Reliable guide to taxis in carlisle : trusted service & fixed fares.