Connect with us

உலகம்

இந்தியாவை போல பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நைஜீரியா.. நிர்வாணமாக போராட்டம் செய்யும் பொதுமக்கள்..!

Published

on

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த நிலையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இன்றுவரை எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரும் குற்றமாக கூறிவரும் நிலையில் இந்தியாவை போலவே ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவிலும் சமீபத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலர் நிர்வாணமாக வங்கிகளில் சென்று போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் கடந்த அக்டோபர் மாதம் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. நைஜீரியா கரன்சிகளான 200, 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து பழைய நோட்டுக்களை வங்கிகளில் ஒப்படைக்க கடைசி நாள் ஜனவரி 31 என்றும் அதன் பின் பிப்ரவரி 20 வரை அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பழைய நாணயத்தை சில வணிக நிறுவனங்கள் ஏற்க மறுப்பதால் புதிய நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், வங்கியில் பணம் எடுப்பதற்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால் வங்கியில் பணம் எடுக்க முடியாத நிலை இருப்பதாகவும் மேலும் வங்கிகளில் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் கோபமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் பொதுமக்கள் பொங்கி எழுந்து போராட்டம் நடத்தி வருவதாகவும் சில வங்கிகளுக்குள் நிர்வாணமாக பொதுமக்கள் நுழைந்து தங்களுடைய கணக்கை முடிக்குமாறு ஆவேசமாக வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நைஜீரிய நாட்டின் ஜனாதிபதி முகமது புகாரி என்பவர் பதவி விலக வேண்டும் என்ற கோஷமும் எழுப்பப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரம் செய்து வருவதாகவும் பல இடங்களில் பதட்ட நிலை நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பல போராட்டக்காரர்கள் தங்களை நிர்வாணப்படுத்திக்கொண்டு சாலைகளிலும் வங்கிகளிலும் நிர்வாணமாகவே போராட்டம் நடத்தி வருவது தான் போராட்டத்தின் உச்சம் என்று கூறப்படுகிறது.

நைஜீரியாவில் 40% மக்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்ற நிலையில் வங்கியில் சென்று கணக்கில் பழைய செல்லாத நோட்டுகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புழக்கத்தில் இருக்கும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் பணவீக்கத்தை சமாளிக்கவும் கள்ள நோட்டை தடுப்பதற்காகவும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நைஜீரியா அரசின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு இனி அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் அதிகரிக்கும்!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்7 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

செய்திகள்7 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

வணிகம்4 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

Translate »
İstanbul korsan taksi, sultangazi korsan taksi, gazi korsan taksi, korsan taksi,. פוקסט | poxet shefapharm. Titel : kenwood multipro go (fdp22.