Connect with us

சினிமா

என்னன்ன சொல்றான் பாருங்க! 6 கோடியே பத்தல பத்தல; அடுத்த படத்துக்கு பூஜை போட்ட சுதாகர், கோபி!

Published

on

முதல் படம் நடிக்கப் போறோம் கிரவுட் ஃபண்டிங் மூலம் காசு போடுங்க என பரிதாபங்கள் சுதாகர் மற்றும் கோபி கேட்டதும் பசங்க நல்லா வரட்டும்ப்பா என நம்பி 25000 தயாரிப்பாளர்கள் சேர்ந்து அதிகபட்சமாக 6 கோடி வரை பணம் போட்டதாக சுதாகர் கோபியே மணி கம் டுடே கோ டுமாரோ படத்தின் பூஜையின் போது சொல்லி இருந்தனர்.

ஆனால், லாக்டவுனை காரணம் காட்டி அந்த படத்தை ஆரம்பிக்காமல் இருவரும் திருமணம் செய்து செட்டில் ஆகி விட்டனர் என அவர்கள் இருவர் மீதும் மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இந்நிலையில், முதல் படத்தை ஆரம்பிக்காத நிலையில், 2வது படத்தை ஆரம்பித்து அதற்கான பூஜையை இன்று போட்டுள்ளனர்.

குடும்பங்கள் கொண்டாடும் காமெடி படமாக இந்த படம் உருவாகும் என பேட்டியளித்த கோபி மற்றும் சுதாகர் முதல் படம் என்ன ஆச்சு என கேட்டதற்கு, அந்த படம் எடுக்க நிறைய பணம் செலவாகும். கிரவுட் ஃபண்டிங் முறையில் வந்த பணம் ப்ரீ ப்ரொடக்‌ஷனுக்கே செலவாகிடுச்சு என அவர்கள் வீடியோவில் வருவது போல கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்வதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அடுத்த படத்திற்கான பூஜையை போட்டு அட்வான்ஸ் வாங்கி உள்ள நிலையில், இதை வைத்தாவது படம் எடுப்பீங்களா அல்லது புள்ளைங்க ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதற்கான பிளானா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த படத்தில் வரும் வசூலை வைத்து முதல் படத்தை எடுப்போம் என பணம் போட்ட தயாரிப்பாளர்களுக்கு நல்லா அல்வா கிண்டி உள்ளனர். பரிதாபங்கள் யூடியூப் சேனல் மூலமாகவே நன்றாக சம்பாதித்து வரும் இருவரும் இணைந்து இந்த முறையாவது நல்ல படத்தை ரசிகர்களுக்கு கொடுப்பார்களா? அல்லது அதுவும் அந்த ஜாம்பி படம் மாதிரி வச்சு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.. என்னன்ன சொல்றானுங்க பாருங்க!

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்4 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்4 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்4 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

இந்தியா6 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

சினிமா7 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா6 நாட்கள் ago

ரத்ததானம் செய்தால் கோயிலில் விஐபி தரிசனம் இலவசம் – மத்திய பிரதேசத்தில் ஒரு புதிய முயற்சி.

வணிகம்7 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026: வீடு வாங்க 75% வரை PF பணம் எடுக்கலாம்.. பணம் பெறும் விதிகளில் அதிரடி மாற்றம்!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

சிறுநீரகத்தை அமைதியாக பாதிக்கும் 10 பழக்கங்கள்: இந்த தவறுகளை உடனே நிறுத்துங்கள்!

இந்தியா4 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

Translate »
Quantité de hash lebanese playboy. Global dietary supplement cdmo for tech transfer, medical r&d, and scale. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.