Connect with us

சினிமா செய்திகள்

வெளி இயக்குனர்கள் படங்களில் நடிப்பது இல்லை: நயன்தாரா அதிரடி முடிவு?

Published

on

nayanthara

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்க இருப்பதாக நயன்தாரா அறிவித்திருந்த போதிலும் வெளி இயக்குனர்கள் படங்களில் நடிப்பதில்லை என்றும் விக்னேஷ் சிவன் இயக்கும் படங்களில் மட்டுமே அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

nayanஒருவேளை வேறு இயக்குனர்கள் படங்களில் வாய்ப்பு வந்தால் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாநாயகன் இல்லாத படத்தில் மட்டுமே நடித்து அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நயன்தாரா தான் நாயகி என்றும் அதன் பிறகு நயன்தாராவுக்காகவே ஸ்பெஷல் கதைகளை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகவும் அந்த படங்கள் அனைத்திலும் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இனிமேல் வெளி இயக்குநரின் படங்களில், வேறு நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நயன்தாரா நடிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுவதால் நயன்தாராவின் ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளதாக தெரிகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

தனியார் மயமாகும் மின்கணக்கீட்டுப் பணி

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.10.2026

சினிமா17 மணி நேரங்கள் ago

ரோல்ஸ் ராய்ஸில் 🚗 ஆட்டோ டிரைவர்களை அழைத்துச் சென்று மாஸ் காட்டிய லெஜெண்ட்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

சினிமா6 நாட்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா6 நாட்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

Uncategorized5 நாட்கள் ago

ரயில் பாதைக்கு அருகில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளீர்களா? இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு மற்றும் சட்டதிட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்:

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.10.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 17.10.2026

Translate »
Rankings with Free Backlinks & Website Citations Exchange contextual links automatically and get your website cited on other sites alongside backlinks — hitting both SEO and GEO Exchange contextual links automatically and.