Connect with us

தமிழ்நாடு

மகாபலிபுரத்திற்கு மாறும் தமிழக சட்டசபை: 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டதா?

Published

on

தற்போது உள்ள தமிழக சட்டசபை கட்டிடம் நெருக்கடியாக இருப்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியின்போது புதிய சட்டசபை கட்டுவதற்காக ஓமந்தூரார் வளாகம் தேர்வு செய்யப்பட்டது.

அங்கு பல கோடி மதிப்பில் புதிய சட்டசபை கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் திடீரென ஆட்சி மாறியதால் அந்த கட்டிடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாறியது. இதனால் புதிய சட்டசபை கட்டிடம் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு நனவாகாமல் போய்விட்டது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்துள்ள நிலையில் புதிய சட்டமன்ற கட்டிடம் அமைப்பது குறித்து திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது .

இந்த நிலையில் தமிழக சட்டசபை கட்டிடம் கட்டுவதற்காக மகாபலிபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு இருப்பதாகவும் அது மட்டுமின்றி மகாபலிபுரத்தில் திமுக அலுவலகம் கட்டுவதற்கு நிலம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .

மேலும் புதிய சட்டசபை மகாபலிபுரத்தில் வந்து விட்டால் அங்கு நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் திமுக அமைச்சர்கள் பலர் ஏக்கர் கணக்கில் பினாமி பெயர்களில் நிலத்தை வாங்கி குவித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
運営会社. Deine alte zahnbürste ist das problem – und du wirst es erst später merken. Kirazlı mahallesi korsan taksi | Şimdi ara 05343805050.