Connect with us

தமிழ்நாடு

விஜயகாந்த் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரேமலதா!

Published

on

விஜயகாந்த் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என செய்திகள் இணையதளங்களில் பரவிய நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து வைத்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்பதும் அவர் அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அவரது குரல்கூட இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது.

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு அவரது வீட்டிலேயே படமாக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தங்களை தாங்களே பத்திரிக்கையாளர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு சிலர் வதந்தியைப் பரப்பினர்.

இந்த வதந்தி பல ஊடகங்களில் பரவிய நிலையில் தற்போது இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் விளக்கம் வைத்துள்ளார். விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்றும் அவர் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விரைவில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் தேமுதிகவின் செயல் தலைவர் பதவி குறித்த அறிவிப்பை விஜயகாந்த் விரைவில் வெளியிடுவார் என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.06.2026

பர்சனல் ஃபினான்ஸ்9 மணி நேரங்கள் ago

தனியார் ஊழியர்களுக்கு ரூ.15,000 இலவச ஊக்கத்தொகை: மத்திய அரசின் PMVBRY திட்டம் பற்றி தெரியுமா?

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஜூன் 2026

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஜூன் 28-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

வணிகம்19 மணி நேரங்கள் ago

ஜூன் 15 முதல் கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றம்! வட்டி, அபராதம், எரிபொருள் கட்டணங்களில் புதிய விதிகள்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஜூன் 16 முதல் செவ்வாய் கிருத்திகை நட்சத்திரத்தில்! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட மழை!

வணிகம்20 மணி நேரங்கள் ago

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆர்பிஐ சூப்பர் திட்டம்! டாலர் சேமிப்புக்கு 7% வட்டி, வருமான வரி விலக்கும் உண்டு!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை! தொழில், பணம், கல்வியில் பெரிய முன்னேற்றம்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் வியாபார உலகின் ராணிகள்! தொழிலில் வெற்றி பெறும் பிறந்த தேதிகள் எவை?

செய்திகள்20 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கு மாற்றியதால் மகளிர் உரிமைத்தொகை நிறுத்தப்பட்டதா? பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

RRB டெக்னீஷியன் வேலைவாய்ப்பு 2026: ரயில்வேயில் 6,565 காலிப்பணியிடங்கள்.. 10ம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.06.2026

இந்தியா6 நாட்கள் ago

கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: “இது டிரெய்லர் மட்டுமே” – காக்ரோச் ஜனதா கட்சி எச்சரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

காக்ரோச் ஜனதா கட்சி இந்திய அரசியலில் பெரிய சக்தியாக வளருமா? வளர்ச்சிக்கு தடையாக இருப்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

நீட் யுஜி 2026 தேர்வு வினாத்தாள் தயாரிப்பாளர்களுக்கு பிரத்யேக லாக் டவுன் அமுல்படுத்தப்படுகிறது.

வணிகம்6 நாட்கள் ago

2026-ல் 5 ஆண்டு FD-க்கு அதிக வட்டி எங்கு? ரூ.10 லட்சம் முதலீட்டில் எந்த வங்கி அதிக வருமானம் தருகிறது?

வணிகம்6 நாட்கள் ago

செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆண்டுக்கு 8.2% வட்டி.. ரூ.1.09 லட்சம் முதலீட்டில் ரூ.50 லட்சத்துக்கும் மேல் பெறலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/06/2026)!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்.. வாட்ஸ்அப் சேவையும் தொடக்கம்!

வணிகம்5 நாட்கள் ago

ஜூன் 2026 பர்சனல் லோன் வட்டி விகிதங்கள்: எந்த வங்கியில் குறைந்த EMI? ரூ.5 லட்சம் கடனுக்கு முழு ஒப்பீடு!

Translate »
Is medisearch free ? a complete guide for users.