Connect with us

சினிமா செய்திகள்

ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நயன்தாரா படம்: விக்னேஷ் சிவனின் வருத்தமான டுவிட்!

Published

on

nayan

ஆஸ்கார் போட்டியில் இருந்து நயன்தாராவின் படம் வெளியேற்றப்பட்டதை அடுத்து வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் பதிவு செய்துள்ளார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’கூழாங்கல்’. இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்பதும் இதனால் இந்த படம் ஆஸ்கார் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படங்களின் அடுத்த பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பட்டியலில் ’கூழாங்கல்’ படம் இடம்பெறாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் நமது படம் இருக்கிறதா என்பதை பார்ப்பதே ஒரு சாதனை என்றும் ’கூழாங்கல்’ படம் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தால் இதுபோன்ற படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கார் விருது பட்டியலில் தமிழ் திரைப்படமான ’கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெறாதது அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
70 bá chủ. elprisets inverkan kan vara särskilt betydelsefull inom vissa sektorer, såsom industri och jordbruk. ” mộc lạc lạc hỏi, tuy là bà chủ nhà mình trong giới tiểu thuyết cũng có một chút danh tiếng, nhưng so với đạo diễn mã, thì cô chỉ là một hậu bối mà thôi.