Connect with us

சினிமா செய்திகள்

ஒரு சொட்டு மேக்கப் இல்லாமல் நடிகை இலியானா போட்ட போட்டோ – இணைய வைரல்!

Published

on

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா, பின்னர் தமிழ்த் திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்துப் புகழின் உச்சிக்கு சென்றவர்.

குறிப்பாக தளபதி விஜய்யுடன் அவர் ‘நண்பன்’ திரைப்படத்தில் நடித்தது தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தது.

தனது நடனத்துக்காகவும், ஃபிட்னஸுக்காகவும் மிகவும் பிரபலமடைந்தவர் இலியானா. சமீப காலமாக அவர் திரைப்படங்களில் அதிகமாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அவ்வப்போது நல்ல கதாப்பாத்திரங்கள் அமையும் போது மட்டும் அவர் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வொர்க் அவுட் முடித்த இலியானா, எந்த வித மேக்கப்படும் போடாமல் ஒரு போட்டோவை வியர்வை சொட்டச் சொட்ட இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

பொதுவாக மேக்கப் இல்லாமல் பொது இடங்களிலோ, சமூக வலைதளங்களிலோ பதிவுகள் இடாத நடிகைகள் மத்தியில் இலியானாவின் இந்த செயல் ரசிகர்களின் மத்தியில் வைரலானது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
contacts cont .. Tiên Đế trọng sinh hỗn Đô thị. : upptäck hemligheterna bakom din vistelse.