Connect with us

இந்தியா

எங்கள் நாடு ஆபத்தில் உள்ளது, காப்பாற்றுங்கள்: அமெரிக்க அதிபருக்கு விஜய் பட நடிகை வேண்டுகோள்

Published

on

எங்கள் நாடு கொரோனா வைரஸ் காரணமாக ஆபத்தில் உள்ளது, எனவே உடனடியாக எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என அமெரிக்க அதிபருக்கு விஜய் படத்தில் நடித்த நாயகி ஒருவர் வேண்டுகோள் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும்.

விஜய் நடித்த ’தமிழன்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகியான இவர் அதன்பின் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள பிரியங்கா சோப்ரா தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ’எங்கள் நாடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்கா இந்தியாவிற்கு 550 மில்லியன் மதிப்புள்ள தடுப்பூசிகளை அனுப்ப முடிவு செய்திருப்பதாக கூறியதற்கு நன்றி தெரிவித்த பிரியங்கா சோப்ரா, எங்கள் நாடு தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது என்றும், எனவே உடனடியாக இந்தியாவுக்கு தடுப்பூசி உள்பட முக்கிய மருந்துகளை அனுப்பி வையுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை அடுத்து இந்தியாவுக்கு விரைவில் அமெரிக்கா கூடுதலான உதவி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்கா சோப்ராவின் இந்த ட்விட்டுக்கு அவரது ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
These cookies do not store any personal information. How the booking process works at carlisle taxi company ?. Palette de chaussures hoka clifton (tailles assorties) – 100 paires.