Connect with us

சினிமா செய்திகள்

விஜய்சேதுபதிக்கு ரூ.20 கோடி சம்பளமா? 2 கோடியில் வில்லனை பிடித்த ‘புஷ்பா’ தயாரிப்பாளர்!

Published

on

விஜய் சேதுபதி வில்லனாக நடித்த மாஸ்டர் மற்றும் உப்பன்னா ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் திரைப்படம் 300 கோடிக்கு மேலும் உப்பன்னா திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த இரண்டு படங்களிலும் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு மிகப்பெரிய பாராட்டு கிடைத்தது என்பதும் இரண்டு படங்களையும் விஜய் சேதுபதி படம் என்றே அழைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதில் விஜய் சேதுபதி ஆர்வம் காட்டி வருவதாகவும் அது மட்டுமின்றி ஹீரோவாக நடிப்பதை விட இரு மடங்கு சம்பளம் வில்லனாக நடிப்பதற்கு அவர் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

6) அல்லு அர்ஜூன்

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புதிய படத்திற்கு விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் அணுகியபோது விஜய் சேதுபதி ரூபாய் 20 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் தயாரிப்பாளர் பின்வாங்கி தற்போது பகத் பாசிலை ரூபாய் 2 கோடி மட்டுமே கொடுத்து வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஆனால் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து இது குறித்து கேட்ட போது ’புஷ்பா நடிப்பதில் சம்பளம் ஒரு பிரச்சனை இல்லை என்றும் அந்த படம் செம்மரக்கடத்தல் சம்பந்தப்பட்ட படம் என்றும் தமிழர்கள் கைது செய்யப்படுவது போன்ற காட்சிகள் இருப்பதாகவும் அதனால் பிரச்சனை வரும் என்பதால் அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்10 மணி நேரங்கள் ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்11 மணி நேரங்கள் ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்11 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா16 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

ஆன்மீகம்7 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா7 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா6 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மகளிர் இடஒதுக்கீடு மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வியடைந்தது.

Translate »
action oplevelse i odense n ? se de bedste action oplevelser i odense n. Send notifikationer og påmindelser automatisk — hold dine kunder opdaterede uden manuelt besvær. Baza wiedzy cdmo : kariera | producent suplementów diety, produkcja kontraktowa suplementów diety ioc.