Connect with us

சினிமா

வரும் நவம்பரில் தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் திருமணம்!

Published

on

பாலிவுட் குயின் தீபிகா படுகோன் மற்றும் நடிப்பு ராட்சசன் ரன்வீர் சிங்கின் திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் 2013ஆம் ஆண்டு வெளியான ராம்லீலா படத்தில், ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் ஜோடி அபாரமாக நடித்திருந்தனர். இருவருக்குள்ளான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக பாராட்டுக்கள் குவிந்தன. அப்போதே இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வெளியாகின.

ஆனால், இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில்  தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கை திருமணம்செய்துகொள்ளும் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாரின்ஆசிகளுடன் எங்கள் திருமணம் வரும் நவம்பர் 14,15 தேதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்துகொள்கிறேன்.

இத்தனை காலமாக எங்கள்மீது நீங்கள் தொடர்ந்து காட்டிவரும் அன்புக்கு நன்றி தெரிவிப்பதுடன், இல்வாழ்க்கை தொடங்கப்போகும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேஎன்’ என தீபிகா படுகோன்குறிப்பிட்டுள்ளார்.

இருவரும் இணைந்து இதுவரை நான்கு படங்களில் நடித்துள்ளனர். 2013ஆம் ஆண்டில் வெளியான ராம்லீலா, 2014ல் வெளியான ஃபைண்டிங் ஃபானி, 2015ல் வெளியாகி தேசிய விருதுகளை அள்ளிய பாஜிராவ் மஸ்தானி, 2018ல் கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பல தடைகளை தாண்டி வெளியான பத்மாவத் என இவர்கள் இணைந்து நடித்த படங்கள் பாலிவுட்டில் மிக முக்கியமானவை.

இருவரது திருமணம் பாலிவுட்டில் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை அறிவித்த நிலையில், இருவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா1 நாள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா1 நாள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்3 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

வணிகம்6 நாட்கள் ago

ரூ.2,000-க்கு மேல் UPI பரிவர்த்தனைக்கு 0.4% கட்டணம்: நிறுவனங்கள் லாபத்தை இழந்து வாடிக்கையாளர்களுக்கு நன்மை கொடுக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.09.2026

இந்தியா3 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா3 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 செப்டம்பர் 2026

இந்தியா3 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

Translate »
Link. Grilled pork with preserved lemons​. Link.