Connect with us

சினிமா செய்திகள்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை எப்படி உள்ளது?

Published

on

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர், எஸ்.பி.ஜனநாதன், உடல்நலக் குறைவால் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு்த தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜனநாதன் இறந்து விட்டதாக, சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி பரவி வருகிறது. ஆனால், அதில் உண்மையில்லை என்று ஜனநாதனுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

‘இயற்கை’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜனநாதன், அடுத்ததாக ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை எடுத்துப் பாராட்டுகளைப் பெற்றார். இயற்கை படத்திற்காக அவர் தேசிய விருதையும் வென்றார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘லாபம்’ என்கிறப் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

அந்தப் படத்திற்கான எடிட்டிங் பணியில் ஈடுபட்டு வந்தார் ஜனநாதன். இந்நிலையில் நேற்று வீட்டில் ஜனநாதன், மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அவரது உதவியாளர்கள் ஜனநாதனை உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து கண்காணித்து வருகிறார்கள் மருத்துவர்கள். விரைவில் அவர் உடல் நலம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனால் அவரது உடல்நிலை குறித்து தேவையில்லாமல் வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஜனநாதனுக்கு நெருக்கமாக உள்ள பலர் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக இயக்குநர் அமீர், ‘இயக்குநர் ஜனநாதன் அவர்களுக்கு நேற்றைய தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறுதி செய்யப்படாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்’ எனக் கூறியுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா3 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா3 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா3 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
thập niên 70 : bá chủ mỹ thực nuôi con ký vibetruyen. Resa genom typ laddarens historia rogertech.. long distance taxi carlisle – trusted, comfortable travel | call 01228 812612.