வேலைவாய்ப்பு
மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL)
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Assistant Manager
கல்வித்தகுதி: Degree in Law/ B.E/ B.Tech/ M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: பொது,obc, ews பிரிவினருக்கு ரூ.600 SC/ ST/ PWD பிரிவினருக்கு ரூ.200
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/spmcahlmar20/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.spmcil.com/UploadDocument/Advertisement%20for%20the%20post%20of%20AM(Materials),HR%20,%20R%20and%20D%20and%20Legal.1801eb8d-1c4d-4022-876a-e3d474b1ee4c.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.11.2020.




















