தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (03/05/2020)

மே 03 – 2020
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 20
ஞாயிற்றுக்கிழமை
ஏகாதசி இரவு 2.38 மணி வரை பின்னர் த்வாதசி
பூரம் மாலை மணி 6.03 வரை பின்னர் உத்திரம்
த்ருவம் நாமயோகம்
வணிஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 47.01
அகசு: 31.01
நேத்ரம்: 2
ஜூவன்: 0
மேஷ லக்ன இருப்பு: 1.41
சூர்ய உதயம்: 5.57
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சர்வ ஏகாதசி.
மதுரை ஸ்ரீமீனாக்ஷி சொக்கநாதர் திக்விஜயம் செய்தருளல்.
இரவு இருவரும் இந்திர விமான பவனி வரும் காக்ஷி.
திருஉத்திரகோசமங்கை ஸ்ரீமங்களேஸ்வரி சிவலிங்க பூஜை.
இரவு கமல வாகன பவனி.
திதி:ஏகாதசி.
சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.




