தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (30/08/2019)

30-Aug-19
விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி – 13
வெள்ளிக்கிழமை
அமாவாசை மாலை 4.49 மணி வரை. பின் பிரதமை
மகம் மாலை 6.38 மணி வரை பின் பூரம்
மரண யோகம்
நாமயோகம்: சிவம்
கரணம்: நாகவம்
அகஸ்: 30.34
த்யாஜ்ஜியம்: 3.18
நேத்ரம்: 0
ஜீவன்: 0
சிம்ம லக்ன இருப்பு (நா.வி): 3.07
சூரிய உதயம்: 6.06
ராகு காலம்: காலை 10.30 – 12.00
எமகண்டம்: மதியம் 3.00 – 4.30
குளிகை: காலை 7.30 – 9.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ அமாவாஸ்யை. இளையான்குடி மாற நாயனார் குரு பூஜை. இன்ரு மழை பெய்ய வாய்ப்புண்டு.
திதி: அமாவாஸ்யை
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்
















